Kalangathe Nee Song Lyrics Chords PPT - கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்

அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்

மனிதரின் அன்பு மாறி விடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்

ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே

சாத்தானை ஜெயித்தவர் உனக்கு உண்டு
வெற்றியை உனக்கு தந்திடுவார்

யெகோவாயீரே பார்த்துக் கொள்வார்
யெகோவா நிசியே வெற்றி தருவார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,K.S.Wilson songs, k.s.wilson songs lyrics, worship songs lyrics, kalangathe nee songs, kalangathe nee songs lyrics

Sign in to access this feature Sign Up

Kalangathe Nee Song Lyrics Chords PPT - கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் Lyrics in English

Kalangaadhe nee kalangaadhe
Anbaana Yesu unnai nadaththiduvaar

Kanneergal yaavaiyum maatRiduvar
Kavalaigal yaavaiyum neekkiduvar

Arputham unakku seithiduvaar
Adhisayamaai unnai nadaththiduvaar

Manidharin anbu maari vidum
Maaraadha Yesu unnai nadaththiduvaar

Oru podhum maaraadha Yesu undu
Oru naalum vetkappattu povadhillai

Siluvaiyin nizhalil aarudhale
Siluvaiyin nizhalil adaikkalame

Saaththaanai jeyiththavar unakku uNdu
Vettriyai unakku thanthiduvaar

Yegovaayeere paarththu koLvaar
Yegovaa Nisiye vettri tharuvaar

Kalangathe Nee Song Lyrics Chords PPT - கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் Lyrics in English (Tanglish)

கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்
Kalangaadhe nee kalangaadhe
Anbaana Yesu unnai nadaththiduvaar

கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்
Kanneergal yaavaiyum maatRiduvar
Kavalaigal yaavaiyum neekkiduvar

அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
Arputham unakku seithiduvaar
Adhisayamaai unnai nadaththiduvaar

மனிதரின் அன்பு மாறி விடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்
Manidharin anbu maari vidum
Maaraadha Yesu unnai nadaththiduvaar

ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை
Oru podhum maaraadha Yesu undu
Oru naalum vetkappattu povadhillai

சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே
Siluvaiyin nizhalil aarudhale
Siluvaiyin nizhalil adaikkalame

Kalangathe Nee Song Lyrics Chords PPT - கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் Lyrics in English (Song Meaning)

கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்
Do not be troubled, do not be troubled
Loving Jesus will guide you

கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்
He will change all your tears
He will remove all your worries

அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
He will do wonders for you
He will guide you miraculously

மனிதரின் அன்பு மாறி விடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்
Human love may change
Unchanging Jesus will guide you

ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை
There is an unchanging Jesus
Never ashamed, never failing

சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே
Comfort is in the shadow of the cross
A refuge is in the shadow of the cross

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create