கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன்
நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை
நடத்திச் செல்வார்
கண்ணீரை துடைப்பார்
கவலைகள் மாற்றுவார்
புது ஜீவன் ஊற்றுவார்
புது சிருஷ்டியாக்குவார்
அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார்
வியாதியில் சுகம் தருவார்
துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
வாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்
இயேசுவின் மகிமையுமே
உன்னிலே வெளிப்படும்
சீக்கிரம் நீங்கிடும் இந்த
லேசான உபத்திரவம்
பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
கதறிஅழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
ஒரு தந்தையைப் போல உன்னை
ஆற்றிடுவாரே இழந்த உறவாக
உன்னோடு வாழ்ந்திடுவாரே
கரம் பற்றி எந்நாளும்
உன்னோடு நடந்திடுவார்
Kalanguvathean kanneer lyrics songs, Kalanguvathean kanneer song lyrics, Kalanguvathean kanneer Lyrics Song Chords PPT -கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
Sign in to access this feature Sign Up
Kalanguvathen kanneer viduvathumen
Nesarin karangale thetrume
Yesuvin kaayangal aatrume
Sornthu pona un ullam paarkiraar
Udainthu pona un nenjam kaankiraar
Azhaitha Devan unnai nadathich selvaar
Kanneerai thudaippaar kavalaigal maattruvaar
Pudhu jeevan ootruvaar pudhu srushtiyaakkuvaar
Avarukkaana un izhappugal paarkiraar
Avarukkaana un alaischalgal kaankiraar
Neethi Devan unakku niyaayam seivaar
Nitchayam palan tharuvaar viyaathiyil sugam tharuvaar
Thunbappattalum kaividappaduvathillai
Thallappattalum madinthu povathillai
Vaazhum Devan unnai kaaththukkolvaar
Yesuvin magimaiyume unnile velippadum
Seekiram neengidum indha lesana ubathiravam
Pirivil vaadum un idhayam paarkiraar
Kathari azhum unthan kanneer kaankiraar
Thaayaippola unnai thetriduvaar
Oru thandhaiyai pola unnai aatriduvaar
Izhantha uravaaga unnodu vaazhnthiduvaar
Karam patri ennaalum unnodu nadanthiduvaar
1.கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
Kalanguvathen kanneer viduvathumen
Nesarin karangale thetrume
2.இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
Yesuvin kaayangal aatrume
Sornthu pona un ullam paarkiraar
3.உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்திச் செல்வார்
Udainthu pona un nenjam kaankiraar
Azhaitha Devan unnai nadathich selvaar
4.கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார்
Kanneerai thudaippaar kavalaigal maattruvaar
Pudhu jeevan ootruvaar pudhu srushtiyaakkuvaar
5.அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
Avarukkaana un izhappugal paarkiraar
Avarukkaana un alaischalgal kaankiraar
6.நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் வியாதியில் சுகம் தருவார்
Neethi Devan unakku niyaayam seivaar
Nitchayam palan tharuvaar viyaathiyil sugam tharuvaar
7.துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
Thunbappattalum kaividappaduvathillai
Thallappattalum madinthu povathillai
8.வாழும் தேவன் உன்னை காத்துக்கொள்வார்
இயேசுவின் மகிமையுமே உன்னிலே வெளிப்படும்
Vaazhum Devan unnai kaaththukkolvaar
Yesuvin magimaiyume unnile velippadum
9.சீக்கிரம் நீங்கிடும் இந்த லேசான உபத்திரவம்
பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
Seekiram neengidum indha lesana ubathiravam
Pirivil vaadum un idhayam paarkiraar
10.கதறி அழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
Kathari azhum unthan kanneer kaankiraar
Thaayaippola unnai thetriduvaar
11.ஒரு தந்தையைப் போல உன்னை ஆற்றிடுவாரே
இழந்த உறவாக உன்னோடு வாழ்ந்திடுவாரே
Oru thandhaiyai pola unnai aatriduvaar
Izhantha uravaaga unnodu vaazhnthiduvaar
12.கரம் பற்றி எந்நாளும் உன்னோடு நடந்திடுவார்
Karam patri ennaalum unnodu nadanthiduvaar
1.கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
Why are you troubled and shedding tears?
The loving hands of Jesus will comfort you
2.இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
The wounds of Jesus will heal you
He sees your weary and tired heart
3.உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்திச் செல்வார்
He sees your broken heart
The God who called you will lead you forward
4.கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார்
He will wipe your tears and remove your worries
He will pour new life and make you a new creation
5.அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
He sees your sacrifices for Him
He sees all your struggles for Him
6.நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் வியாதியில் சுகம் தருவார்
The righteous God will give you justice
He will surely reward you and give healing in sickness
7.துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
Even in suffering you are not abandoned
Even if rejected, you will not be destroyed
8.வாழும் தேவன் உன்னை காத்துக்கொள்வார்
இயேசுவின் மகிமையுமே உன்னிலே வெளிப்படும்
The living God will protect you
The glory of Jesus will be revealed in you
9.சீக்கிரம் நீங்கிடும் இந்த லேசான உபத்திரவம்
பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
This light suffering will soon pass away
He sees your heart grieving in separation
10.கதறி அழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
He sees your crying and tears
He will comfort you like a mother
11.ஒரு தந்தையைப் போல உன்னை ஆற்றிடுவாரே
இழந்த உறவாக உன்னோடு வாழ்ந்திடுவாரே
He will strengthen you like a father
He will live with you like a restored family
12.கரம் பற்றி எந்நாளும் உன்னோடு நடந்திடுவார்
He will hold your hand and walk with you always
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List