Kalvari Thiyaga Nadhane Lyrics Song Chords PPT - கல்வாரி தியாக நாதனே

கல்வாரி தியாக நாதனே
எனக்காய் குருசில் மரித்தீர்
என் பாவ சாப ரோகம் நிந்தை அவமானம்
தீர்ந்ததே அந்த நாளிலே-2

1.இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தமே
எனக்காய் விலைக்கிரையமானதே-2
விலையேறப்பெற்றோனாய் என்னையும்
மாற்றினீர் அன்பு நேசரே-2-கல்வாரி

2.என்னிலே நீர் வைத்த அன்பை காட்டிட
(உம்) சொந்த குமாரனை பலியாக்கினீர்-2
எனக்காக நீர் வாதிக்கப்பட்டதால்
என் சாபம் நீங்கி போனதே-2-கல்வாரி

3.என்னையே செல்வந்தனாக மாற்றிட
சிலுவையில் தரித்திரரானீரே-2
செல்வந்தனானேனே உம் தரித்திரத்தால்
நீர் எந்தன் ஐஸ்வர்யமானீர்-2-கல்வாரி
4.என்னையே நீர் உந்தன் நீதியாக்கிட
என் அநீதிகளெல்லாம் ஏற்றுக்கொண்டீரே-2
உம் இரக்கம் உம் மாறா அன்பினால்
என்னையும் சொந்தமாக்கினீர்-2-கல்வாரி

Kalvari Thiyaga Nadhane lyrics songs, Kalvari Thiyaga Nadhane song lyrics, Kalvari Thiyaga Nadhane Lyrics Song Chords PPT -கல்வாரி தியாக நாதனே, Solomon Robert

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create