Kangalai Yeredupen Song Lyrics Chords PPT-கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
அல்பா ஓமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்

துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே

நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே – என்
இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro. issac joe songs, bro. issac joe songs lyrics, ellame neenga than album songs, kangalai yeredupen songs, kangalai yeredupen songs lyrics

Sign in to access this feature Sign Up

Kangalai Yeredupen Song Lyrics Chords PPT-கண்களை ஏறெடுப்பேன் Lyrics in English

Kangalai yereduppen
En kangalai yereduppen
Alpha Omega en Devan neer
Kangalai yereduppen

Thunbangal ennai soozhnthaalum
Thanimaiyil naan nadandhaalum
Anjiden Kartharai nokkiduven
Avare en aadharave

Nanmaiyum kirubaiyum
Ennai endrum thodarume en
Irudhayam ummaiye saarnthirukkum
Ummil naan sezhiththiruppen

Kangalai Yeredupen Song Lyrics Chords PPT-கண்களை ஏறெடுப்பேன் Lyrics in English (Tanglish)

கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
Kangalai yer eduppen
En kangalai yer eduppen

அல்பா ஓமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்
Alpha Omega en Devan neer
Kangalai yer eduppen

துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
Thunbangal ennai soozhndhaalum
Thanimaiyil naan nadandhaalum

அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே
Anjiden kartharai nokkiduven
Avare en aadharave

நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே
Nanmaiyum kirubaiyum
Ennai endrum thodarume

என் இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்
En irudhayam ummaiye saarnthirukkum
Ummil naan sezhiththiruppen

Kangalai Yeredupen Song Lyrics Chords PPT-கண்களை ஏறெடுப்பேன் Lyrics in English (Song Meaning)

கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
I will lift up my eyes
Yes, I will lift up my eyes

அல்பா ஓமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்
You are my Alpha and Omega, my God
I will lift up my eyes

துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
Even if troubles surround me
Even if I walk alone

அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே
I will not fear, I will look to the Lord
He alone is my support

நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே
Goodness and mercy
Will follow me forever

என் இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்
My heart will depend on You alone
In You I will flourish

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create