Kanneeraal Nandri Solgiraen Devaaa Lyrics Song Chords PPT கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே – 2

நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே – 2

1.தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2

2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்
கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2

3.உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – 2

Kanneeraal Nandri Solgiraen Devaaa lyrics songs, Kanneeraal Nandri Solgiraen Devaaa song lyrics, Kanneeraal Nandri Solgiraen Devaaa Lyrics Song Chords PPT -கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா

Sign in to access this feature Sign Up

Kanneeraal Nandri Solgiraen Devaaa Lyrics Song Chords PPT கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா Lyrics in English

Kanneeral Nandri Solgiren Deva
Kanakkillaa Nanmai Seidheere

Nandri Nandri Aiyaa Yesaiyaa
Pala Kodi Nanmai Seidheere

Thaazhvil Ennai Ninaiththeere
Dhayavaai Ennai Uyarththineere
Undhan Anbai Enna Solluven
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangaiyil Varaindhu Vaiththeer
Undhan Anbai Enni Paaduven

Pokkilum Varaththilum Kaathtthukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluven
Kaalgal Idaraamal Paadhugaaththeer
Kanmalaayin Mel Ennai Niruththineer
Undhan Anbai Enni Paaduven

Undhan Iraththam Enakkaai Sindhi
Siluvaiyil Enakku Jeevan Thandheer
Undhan Anbai Enna Solluven
Paavamellaam Pokkineere
Saabamellaam Neekkineere
Undhan Anbai Enni Paaduven

Kanneeraal Nandri Solgiraen Devaaa Lyrics Song Chords PPT கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா Lyrics in English (Tanglish)

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே
Kanneeral Nandri Solgiren Deva
Kanakkillaa Nanmai Seidheere

நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
Nandri Nandri Aiyaa Yesaiyaa
Pala Kodi Nanmai Seidheere

தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
Thaazhvil Ennai Ninaiththeere
Dhayavaai Ennai Uyarththineere

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
Undhan Anbai Enna Solluven
Thaayin Karuvil Therindhu Kondeer

உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
Ullangaiyil Varaindhu Vaiththeer
Undhan Anbai Enni Paaduven

போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
Pokkilum Varaththilum Kaathtthukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்
Undhan Anbai Enna Solluven
Kaalgal Idaraamal Paadhugaaththeer

கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
Kanmalaayin Mel Ennai Niruththineer
Undhan Anbai Enni Paaduven

உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
Undhan Iraththam Enakkaai Sindhi
Siluvaiyil Enakku Jeevan Thandheer

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
Undhan Anbai Enna Solluven
Paavamellaam Pokkineere

சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
Saabamellaam Neekkineere
Undhan Anbai Enni Paaduven

Kanneeraal Nandri Solgiraen Devaaa Lyrics Song Chords PPT கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா Lyrics in English (Song Meaning)

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே
With Tears I Thank You Lord
You Have Done Countless Good Things

நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
Thank You Thank You Lord Jesus
You Have Done Millions Of Good Things

தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
You Remembered Me In My Low State
You Graciously Lifted Me Up

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
How Can I Describe Your Love
You Knew Me In My Mother’s Womb

உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
You Have Engraved Me In Your Palm
I Will Sing Thinking Of Your Love

போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
You Guarded Me In Going And Coming
You Covered And Hid Me Under Your Wings

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்
How Can I Describe Your Love
You Kept My Feet From Stumbling

கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
You Set Me Upon The Rock
I Will Sing Thinking Of Your Love

உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
You Shed Your Blood For Me
On The Cross You Gave Me Life

உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
How Can I Describe Your Love
You Removed All My Sins

சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
You Removed Every Curse
I Will Sing Thinking Of Your Love

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create