Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT - கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்
பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்
நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டை

நீரே என் கன்மலை
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்

இயேசையா இயேசையா

உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்

1.அநேக ஆயிரம்
பொன் வெள்ளி பார்க்கிலும்
உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பா
சத்திய தெய்வம் நீர்

வேதமே சத்தியமே
வானம் பூமி ஒழிந்தாலும்
ஜீவ வார்த்தை ஒழியாது
கண்ணீரை துடைத்திடும்

காயங்கள் ஆற்றிடும்
பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்

இயேசையா இயேசையா-4

2.உமது வீட்டிலே வாசமாயிருப்பேனே
உம் துதியை பாடிடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
உமது சமுகமே ஆனந்தம் ஆனந்தம்

நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
ஆ என்ன பாக்கியம்
நித்திய சந்தோஷம்

பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்-இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்

இயேசையா இயேசையா

Kanneerinaal Pathathai lyrics songs,Kanneerinaal Pathathai song lyrics,Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT - கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன், Pr.Lucasekar

Sign in to access this feature Sign Up

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT - கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Lyrics in English

Kanneerinaal paathathai thudaithiduven
Parisutha muththangalal paathathai muththamiduven
Neerae en nambikkai, neerae en kottai
Neerae en kanmalai

Ummai vittu priyamaatten naan
Yesaiyaa, ummai vittu priyamaatten naan

Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan

Anega aayiram pon velli paarkkilum
Umadhu vedhame enathu magizhchiyappa
Saththiya theivam neer
Vedhame saththiyame

Vaanam bhoomi ozhindhaalum
Jeeva vaarthai ozhiyadhu
Kanneerai thudaithiduven
Kaayangal aarriduven

Perinba nadhiye
Ummai vittu priyamaatten naan

Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan ×4

Umadhu veettilae vaasam aayiruppeney
Um thudiyai paadiduven
Um naamam uyarthiduven
Umadhu samugamae aanandham aanandham

Niththiya kirubaiyinaal
Irakkam seidire
Aa enna paakkiyam
Niththiya santhosham

Perinba nadhiye
Ummai vittu priyamaatten naan

Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT - கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Lyrics in English (Tanglish)

கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்
பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்
Kanneerinaal paathathai thudaithiduven
Parisutha muththangalal paathathai muththamiduven

நீரே என் நம்பிக்கை, நீரே என் கோட்டை
நீரே என் கன்மலை
Neerae en nambikkai, neerae en kottai
Neerae en kanmalai

உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Ummai vittu priyamaatten naan
Yesaiyaa, ummai vittu priyamaatten naan

இயேசையா இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan

அநேக ஆயிரம் பொன் வெள்ளி பார்க்கிலும்
உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பா
Anega aayiram pon velli paarkkilum
Umadhu vedhame enathu magizhchiyappa

சத்திய தெய்வம் நீர்
வேதமே சத்தியமே
Saththiya theivam neer
Vedhame saththiyame

வானம் பூமி ஒழிந்தாலும்
ஜீவ வார்த்தை ஒழியாது
Vaanam bhoomi ozhindhaalum
Jeeva vaarthai ozhiyadhu

கண்ணீரை துடைத்திடும்
காயங்கள் ஆற்றிடும்
Kanneerai thudaithiduven
Kaayangal aarriduven

பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Perinba nadhiye
Ummai vittu priyamaatten naan

இயேசையா இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் ×4
Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan ×4

உமது வீட்டிலே வாசமாயிருப்பேனே
உம் துதியை பாடிடுவேன்
Umadhu veettilae vaasam aayiruppeney
Um thudiyai paadiduven

உம் நாமம் உயர்த்திடுவேன்
உமது சமுகமே ஆனந்தம் ஆனந்தம்
Um naamam uyarthiduven
Umadhu samugamae aanandham aanandham

நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
Niththiya kirubaiyinaal
Irakkam seidire

ஆ என்ன பாக்கியம்
நித்திய சந்தோஷம்
Aa enna paakkiyam
Niththiya santhosham

பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Perinba nadhiye
Ummai vittu priyamaatten naan

இயேசையா இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Yesaiyaa, Yesaiyaa
Ummai vittu priyamaatten naan

Kanneerinaal Pathathai Lyrics Song Chords PPT - கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Lyrics in English (Song Meaning)

கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்
பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்
I will wipe Your feet with my tears
I will kiss Your feet with holy pearls

நீரே என் நம்பிக்கை, நீரே என் கோட்டை
நீரே என் கன்மலை
You are my hope, You are my fortress
You are my treasure

உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
I will never leave You
Jesus, I will never leave You

இயேசையா இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Jesus, Jesus
I will never leave You

அநேக ஆயிரம் பொன் வெள்ளி பார்க்கிலும்
உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பா
Even a thousand golds and silvers
Your Word is my joy, O Father

சத்திய தெய்வம் நீர்
வேதமே சத்தியமே
You are the true God
The Word is truth

வானம் பூமி ஒழிந்தாலும்
ஜீவ வார்த்தை ஒழியாது
Even if heaven and earth pass away
Your living Word will never perish

கண்ணீரை துடைத்திடும்
காயங்கள் ஆற்றிடும்
It wipes away tears
It heals the wounds

பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
River of great joy
I will never leave You

இயேசையா இயேசையா ×4
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Jesus, Jesus ×4
I will never leave You

உமது வீட்டிலே வாசமாயிருப்பேனே
உம் துதியை பாடிடுவேன்
I will dwell in Your house
I will sing Your praise

உம் நாமம் உயர்த்திடுவேன்
உமது சமுகமே ஆனந்தம் ஆனந்தம்
I will exalt Your name
Your presence is joy, joy

நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
By Your everlasting grace
You have shown mercy

ஆ என்ன பாக்கியம்
நித்திய சந்தோஷம்
Oh, what a blessing
Eternal happiness

பேரின்ப நதியே
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
River of great joy
I will never leave You

இயேசையா இயேசையா
உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்
Jesus, Jesus
I will never leave You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create