Karthar En Meipar Song Lyrics Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

என் துக்கம் மாற்றுவார்
என் தேவனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே
அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
எல்லாம் அவராலே கூடும்
அவரால் எல்லாம் கூடும்

சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்ப்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே
அவர் அற்புதத்தின் தேவன்
அதிசயம் செய்வார்
அவராலே எல்லாம் கூடும்
எல்லாம் அவராலே கூடும்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro Jeeva songs, Album ellam aagum songs lyrics, karthar en meipar songs, karthar en meipar songs lyrics

Sign in to access this feature Sign Up

Karthar En Meipar Song Lyrics Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் Lyrics in English

Karththar En Meippar
Naan Thaazhchiyadayaen
Avar Ennai Kaappaar Aendhi Sumappaar

En Thukkam Maatruvaar
En Dhevanai Arivaar
Avar Sarva Valla Dhevanae
Avaraal Koodaadhadhu Ondrumae Illai

Ellaam Avaraalae Koodum
Avaraal Ellaam Koodum

Siraiyiruppai Maatruvaar
Thaazhppaazhgalai Udaippaar
Avar Saenaigalin Karththarae
Avar Arputhaththin Dhevan

Adhisayam Seyvaar
Avaraalae Ellaam Koodum

Karthar En Meipar Song Lyrics Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் Lyrics in English (Tanglish)

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்
Karththar en meyppar
Naan thaazhchiyadayaen
Avar ennai kaappaar aendhi sumappaar

என் துக்கம் மாற்றுவார்
என் தேவனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே
அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
En thukkam maatruvaar
En devanai arivaar
Avar sarva valla devaney
Avaraal koodaadhathu ondrumey illai

எல்லாம் அவராலே கூடும்
அவரால் எல்லாம் கூடும்
Ellaam avaraaley koodum
Avaraal ellaam koodum

சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்ப்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே
அவர் அற்புதத்தின் தேவன்
Siraiyiruppai maatruvaar
Thaazhppaalkalai udaippaar
Avar senaigalin karththarey
Avar arpudhaththin devan

அதிசயம் செய்வார்
அவராலே எல்லாம் கூடும்
எல்லாம் அவராலே கூடும்
Adhisayam seyvaar
Avaraaley ellaam koodum
Ellaam avaraaley koodum

Karthar En Meipar Song Lyrics Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்
The Lord is my shepherd
I shall not be brought low
He will protect me and carry me

என் துக்கம் மாற்றுவார்
என் தேவனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே
அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
He will turn my sorrow
He knows my God
He is the Almighty God
There is nothing impossible for Him

எல்லாம் அவராலே கூடும்
அவரால் எல்லாம் கூடும்
All things are possible through Him
By Him all things are possible

சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்ப்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே
அவர் அற்புதத்தின் தேவன்
He will change captivity
He will break the bars
He is the Lord of hosts
He is the God of miracles

அதிசயம் செய்வார்
அவராலே எல்லாம் கூடும்
எல்லாம் அவராலே கூடும்
He will work miracles
Through Him all things are possible
All things are possible through Him

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create