Karthar En Meipperai Irukindrar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் --

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் ---

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் ---

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் ---

Karthar En Meipperai Irukindrar lyrics songs,Karthar En Meipperai Irukindrar song lyrics , Karthar En Meipperai Irukindrar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

Sign in to access this feature Sign Up

Karthar En Meipperai Irukindrar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் Lyrics in English

Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

1.Avar pullulla idangalil meyppaar
Kulir neerodum ootrinile
Ennai koottich selvaar angu serppaar
Avar kaattiya vazhi selven

Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

2.Endhan aathumam niraindhidum vannam
Avar anbin vazhi valarppaar
Marana irul moodidum velai
Yesuve ennodiruppaar

Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

3.Endhan pagaivargal kangalin munne
Oru pandhiyai yerpadutthi
Suga thailangal kondennai thetri
Abishegam seithiduvaar

Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

4.Endhan jeeviya kaalam ellaam
Avar kirubai varam peruven
Endhan kartharin vaanaga veettil
Endrendrum vaazhndhiduven

Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen.

Karthar En Meipperai Irukindrar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
Karthar en meypparaai
Irukkindraar thaazhvadaiyen

1.அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
Avar pullulla idangalil meyppaar
Kulir neerodum ootrinile

என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன்
Ennai koottich selvaar angu serppaar
Avar kaattiya vazhi selven

2.எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
Endhan aathumam niraindhidum vannam
Avar anbin vazhi valarppaar

மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார்
Marana irul moodidum velai
Yesuve ennodiruppaar

3.எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
Endhan pagaivargal kangalin munne
Oru pandhiyai yerpadutthi

சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார்
Suga thailangal kondennai thetri
Abishegam seithiduvaar

4.எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
Endhan jeeviya kaalam ellaam
Avar kirubai varam peruven

எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
Endhan kartharin vaanaga veettil
Endrendrum vaazhndhiduven

Karthar En Meipperai Irukindrar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

1.அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
He leads me to green pastures,
Beside the quiet waters He guides me.

என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன்
He brings me safely to His place,
I will walk in the path He shows.

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

2.எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
He refreshes and fills my soul,
He nurtures me in His love.

மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார்
Even when death’s dark shadow surrounds me,
Jesus will be with me.

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

3.எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
Before the eyes of my enemies,
He prepares a table for me.

சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார்
He anoints me with healing oil,
And blesses me abundantly.

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

4.எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
All the days of my life,
I will receive His grace and favor.

எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
In my Lord’s heavenly house,
I will dwell forever.

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன்
The Lord is my Shepherd,
I shall not be in want.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create