Karthar Namam En Pukalidamae Lyrics Song Chords PPT -கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

Karthar Namam En Pukalidamae ,Karthar Namam En Pukalidamae lyrics songs,Karthar Namam En Pukalidamae song lyrics,Karthar Namam En Pukalidamae Lyrics Song Chords PPT - கர்த்தர் நாமம் என் புகலிடமே , Jebathotta Jeyageethangal Vol 7, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Karthar Namam En Pukalidamae Lyrics Song Chords PPT -கர்த்தர் நாமம் என் புகலிடமே Lyrics in English

Karthar naamam en pukalidame
Karuthodu thudithiduven

Yehovaayire ellaame paarthuk kolveer
Kalangalappa naanga kalangalappa

Yehova Nissi eppozhudhum vettri tharuveer
Stoththirame appa stoththirame

Yehova Rapha sugamtharum dheivame
Kalangalappa naanga kalangalappa

Yehova Rohi engal nallameyppare
Stoththirame appa stoththirame

Yehova Shammaa koodave irukkireer
Kalangalappa naanga kalangalappa

Yehova Shalom samaadhaanam tharugindrir
Stoththirame appa stoththirame

Karthar Namam En Pukalidamae Lyrics Song Chords PPT -கர்த்தர் நாமம் என் புகலிடமே Lyrics in English (Tanglish)

கர்த்தர் நாமம் என் புகலிடமே
karththar naamam en pukalidamae
கருத்தோடு துதித்திடுவேன்
karuththodu thuthiththiduvaen

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
yaekovaayeerae ellaamae paarththuk kolveer
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
kalangalappaa naanga kalangalappaa

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
sthoththiramae appaa sthoththiramae

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
yaekovaa raqppaa sukam tharum theyvamae
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
kalangalappaa naanga kalangalappaa

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
yaekovaa roovaa engal nalla maeypparae
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
sthoththiramae appaa sthoththiramae

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
yaekovaa shammaa koodavae irukkireer
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
kalangalappaa naanga kalangalappaa

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
yaekovaa shaalom samaathaanam tharukinteer
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
sthoththiramae appaa sthoththiramae

Karthar Namam En Pukalidamae Lyrics Song Chords PPT -கர்த்தர் நாமம் என் புகலிடமே Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
The Lord’s name is my refuge
I will praise Him with understanding

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
Jehovah Jireh, You will provide everything
We will not be troubled, no, we will not be troubled

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Jehovah Nissi, You will give us victory always
Praise be to You, Father, praise be to You

யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
Jehovah Rapha, God who gives healing
We will not be troubled, no, we will not be troubled

யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Jehovah Rohi, our Good Shepherd
Praise be to You, Father, praise be to You

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
Jehovah Shammah, You are always with us
We will not be troubled, no, we will not be troubled

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Jehovah Shalom, You give us peace
Praise be to You, Father, praise be to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create