Karthar Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்

கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது
தூய ஆவியே துணையாளரே
உம் நாமம் எவ்வளவோ சிறந்தது

பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா
ஸ்தோத்திரித்து துதிப்பேன் அல்லேலூயா
ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா
ஆராதித்து தொழுவேன் அல்லேலூயா-2

1. யேகோவாயீரே தேவையெல்லாம் சந்திப்பீரே (2)
இருக்கிற தேவனே எங்கள் நல்ல இரட்சகரே (2)

2. வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
ஒப்பில்லாத தேவனே யாருக்கும்மை ஒப்பிடுவேன்

3. நீரே பரிசுத்தர் கன மகிமைக்குப் பாத்திரர்
துதிகள் செலுத்தியே உம்மை உயர்த்துவேன்

Karthar Nallavar Yesu Nallavar lyrics songs,Karthar Nallavar Yesu Nallavar song lyrics , Karthar Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்

Sign in to access this feature Sign Up

Karthar Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English

Karththar Nallavar Yesu Nallavar
Um Naamam Evvalavo Uyarnthadhu
Thooya Aaviyae Thunaiyaalarae
Um Naamam Evvalavo Sirandhadhu

Paadi Paadi Magizhvaen Alleluyaa
Sthoththiriththu Thudhippaen Alleluyaa
Aarppariththu Magizhvaen Alleluyaa
Aaraadhiththu Thozhuvaen Alleluyaa

Yegovaa Yeerae Thevaiyellaam Sandhippeerae
Irukkira Dhevanae Engal Nalla Ratchagarae

Paadi Paadi Magizhvaen Alleluyaa
Sthoththiriththu Thudhippaen Alleluyaa
Aarppariththu Magizhvaen Alleluyaa
Aaraadhiththu Thozhuvaen Alleluyaa

Vaanam Undhan Singaasanam Bhoomi Undhan Paadhappadi
Oppillaadha Dhevanae Yaarukkummai Oppiduvaen

Paadi Paadi Magizhvaen Alleluyaa
Sthoththiriththu Thudhippaen Alleluyaa
Aarppariththu Magizhvaen Alleluyaa
Aaraadhiththu Thozhuvaen Alleluyaa

Neerae Parisuththar Kana Magimaikkup Paaththirar
Thudhigal Seluththiyae Ummai Uyarththuvaen

Paadi Paadi Magizhvaen Alleluyaa
Sthoththiriththu Thudhippaen Alleluyaa
Aarppariththu Magizhvaen Alleluyaa
Aaraadhiththu Thozhuvaen Alleluyaa

Karthar Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English (Tanglish)

கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது
Karthar Nallavar Yesu Nallavar
Um Naamam Evvalavo Uyarnthadhu

தூய ஆவியே துணையாளரே
உம் நாமம் எவ்வளவோ சிறந்தது
Thooya Aaviye Thunaiyaalare
Um Naamam Evvalavo Sirandhadhu

பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா
ஸ்தோத்திரித்து துதிப்பேன் அல்லேலூயா
Paadi Paadi Magizhven Alleluya
Sthothiriththu Thudhippen Alleluya

ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா
ஆராதித்து தொழுவேன் அல்லேலூயா
Aarppariththu Magizhven Alleluya
Aaraadhiththu Thozhuven Alleluya

யேகோவாயீரே தேவையெல்லாம் சந்திப்பீரே
இருக்கிற தேவனே எங்கள் நல்ல இரட்சகரே
Yegovaa Yire Devaiyellaam Sandhippeere
Irukkira Devane Engal Nalla Ratchagare

வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
ஒப்பில்லாத தேவனே யாருக்கும்மை ஒப்பிடுவேன்
Vaanam Undhan Singaasanam Bhoomi Undhan Paadhappadi
Oppillaadha Devane Yaarukkummai Oppiduven

நீரே பரிசுத்தர் கன மகிமைக்குப் பாத்திரர்
துதிகள் செலுத்தியே உம்மை உயர்த்துவேன்
Neere Parisuththar Kana Magimaikkup Paaththirar
Thudhigal Seluththiye Ummai Uyarththuven

Karthar Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT - கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது
The Lord is good, Jesus is good
How exalted is Your name

தூய ஆவியே துணையாளரே
உம் நாமம் எவ்வளவோ சிறந்தது
Holy Spirit, my Helper
How excellent is Your name

பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா
ஸ்தோத்திரித்து துதிப்பேன் அல்லேலூயா
I will sing and rejoice, Hallelujah
I will praise and worship, Hallelujah

ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா
ஆராதித்து தொழுவேன் அல்லேலூயா
I will shout with joy, Hallelujah
I will adore and bow before You, Hallelujah

யேகோவாயீரே தேவையெல்லாம் சந்திப்பீரே
இருக்கிற தேவனே எங்கள் நல்ல இரட்சகரே
Jehovah Jireh, You meet every need
Living God, our good Savior

வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
ஒப்பில்லாத தேவனே யாருக்கும்மை ஒப்பிடுவேன்
Heaven is Your throne and earth Your footstool
Matchless God, whom can I compare to You?

நீரே பரிசுத்தர் கன மகிமைக்குப் பாத்திரர்
துதிகள் செலுத்தியே உம்மை உயர்த்துவேன்
You alone are holy and worthy of great glory
I will exalt You with my praises

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create