கர்த்தாவே தேவர்களில்
உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்
செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வவல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்
தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட
கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
என்றும் அற்புதம் செய்திடுவீர்
Karthave Devargalil Umakopanavar, Karthave Devargalil Umakopanavar lyrics songs, Karthave Devargalil Umakopanavar song lyrics, Karthave Devargalil Umakopanavar Lyrics Song Chords PPT - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
karththavE thevarkaLil
umakkoppanavar yaar
vaanaththilum boomiyilum
umakkoppanavar yaar
umakkoppanavar yaar
umakkoppanavar yaar
vaanaththilum boomiyilum
umakkoppanavar yaar
sengkadalaai neer piLandhu
unthan janangkaLai nadaththi senReer
neer nallavar sarva vallavar enRum
vaakku maaRathavar
...umakkoppanavar
thoodharkaL uNNum uNavaal
unthan janangkaLai poshiththeerE
ummaip pola yaaruNdu
intha janangkaLai nesiththida
...umakkoppanavar
kanmalaiyai neer piLandhu
unthan janangkaLin thaagam theerththeer
um naamam athisayam
innum arputham seythiduveer
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
Karthavae devargalil umakkoppaanavar yaar
Vaanathilum boomiyilum umakkoppaanavar yaar
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
Karthavae devargalil umakkoppaanavar yaar
Vaanathilum boomiyilum umakkoppaanavar yaar
செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வவல்லவர் என்றும் வாக்கு மாறாதவர்
Sengadalai neer pilandhu unthan janangalai nadathich sendreer
Neer nallavar sarvavallavar endrum vaakku maarathavar
தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட
Thoothargal unnum unavaal unthan janangalai poshitheere
Ummai pola yaarundu intha janangalai nesithida
கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் என்றும் அற்புதம் செய்திடுவீர்
Kanmalaiyai neer pilandhu unthan janangalin thaagam theertheer
Um naamam adhisayam endrum arpudham seidhiduveer
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
Lord, among all gods, who is like You?
In heaven and on earth, who is like You?
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
Lord, among all gods, who is like You?
In heaven and on earth, who is like You?
செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வவல்லவர் என்றும் வாக்கு மாறாதவர்
You parted the Red Sea and led Your people through
You are good, Almighty, and faithful to Your word forever
தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட
You fed Your people with the food of angels
Who is like You, loving this people so deeply?
கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் என்றும் அற்புதம் செய்திடுவீர்
You split the rock and satisfied Your people’s thirst
Your name is wonderful, always doing miracles
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List