Karthavin Janame Kaiththaalamudane Lyrics Song Chords PPT - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு

அல்லேலூயா அல்லேலூயா

பாவத்தின் சுமையகற்றி
கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா

நீதியின் பாதையில் அவர்
நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா

மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Karthavin Janame songs ppt free download, tamil christian songs lyrics free download, Karthavin Janame songs lyrics free download, tamil christian songs lyrics ppt free download, Karthavin Janame tamil christian songs lyrics ppt free download

Sign in to access this feature Sign Up

Karthavin Janame Kaiththaalamudane Lyrics Song Chords PPT - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics in English

karththavin janame kaiththalamutane
kalikoornthu keetham padu
salemin raja nam sonthamanar
sangeetham pati aatu

alleluya alleluya
alleluya alleluya

pavaththin sumaiyakrri
kotumpathala vazhi vilakki
parivaka nammai karam neettik kaththa
parisuththa thevan avare alleluya

--karththavin janame

neethiyin pathaiyile avar
nitham nammai nataththukinrar
ethu vantha pothum maratha inpa
puthu vazhvai tharukinrare alleluya

--karththavin janame

marumaiyin vazhvinile iyesu
mannavan pathaththile
pasi thakaminri thuthi kanam pati
paranotu nitham vazhuvom alleluya

Karthavin Janame Kaiththaalamudane Lyrics Song Chords PPT - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics in English (Tanglish)

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
Karthavin janame kaithaalamudane
Kalikoornthu geetham paadu

சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
Saaleemin raaja nam sondhamaanar
Sangeetham paadi aadu

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

பாவத்தின் சுமையகற்றி கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே
Paavathin sumaiyagatri kodumpaadhaala vazhi vilakki
Parivaaga nammai karam neetti kaatha parisutha devan avare

நீதியின் பாதையில் அவர் நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வை தருகிறாரே
Neethiyin paadhaiyil avar nitham nammai nadathugiraar
Edhu vandha podhum maaraadha inba pudhu vaazhvai tharugiraare

மறுமையின் வாழ்வினிலே இயேசு மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்
Marumaiyin vaazhvinile Yesu mannavan paadhathil
Pasi thaagam indri thuthi gaanam paadi paranodu nitham vaazhuvom

Karthavin Janame Kaiththaalamudane Lyrics Song Chords PPT - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics in English (Song Meaning)

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
People of the Lord, clap your hands
Sing songs with joy

சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
The King of Salem has become ours
Sing and dance with music

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

பாவத்தின் சுமையகற்றி கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே
He removed the burden of sin and the way to destruction
The Holy God lovingly stretched His hand and saved us

நீதியின் பாதையில் அவர் நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வை தருகிறாரே
He leads us daily in the path of righteousness
He gives an unchanging joyful new life

மறுமையின் வாழ்வினிலே இயேசு மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்
In eternal life at the feet of King Jesus
We will live with Him singing praise without hunger or thirst

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create