Karththar Iyaesu Varukiraar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார்

கர்த்தர் இயேசு வருகிறார்
மரணம்மட்டும் உண்மையாயிரு

1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு
சீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு
பலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு
முடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிரு

உண்மையாயிரு நீ உண்மையாயிரு
இயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு

2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு
சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிரு
பாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார்
ஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு

3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு
ஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு
நல்லது என் ஊழியனே என்று சொல்லுவார்
உண்மையானவன் என்று சாட்சி சொல்லுவார்

Karththar Iyaesu Varukiraar lyrics songs, Karththar Iyaesu Varukiraar song lyrics, Karththar Iyaesu Varukiraar Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வருகிறார்

Sign in to access this feature Sign Up

Karththar Iyaesu Varukiraar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English

Karththar Iyaesu Varukiraar

Maranammattum Unmaiyaayiru

1. Karththar Iyaesu Varukiraar Nee Aayaththappatu
Seekkiramaay Varukiraar Nee Parisuththappatu
Palankaloetu Varukiraar Nee Vizhiththu Jepiththiru
Mutivumattum Nilaiththirunthu Unmaiyaayiru

Unmaiyaayiru Nee Unmaiyaayiru
Iyaesuvukku Maranam Mattum Unmaiyaayiru

2. Paatukalaik Kantu Neeyum Payappataathiru
Soethanaikal Suuzhumpoethu Soernthitaathiru
Paatupatta Iyaesu Unnaik Kaivitamaattaar
Jeeva Kireetam Perrita Nee Unmaiyaayiru

3. Thaalanthanaiththum Iyaesuvukkaay Selavazhiththitu
Aaththuma Aathaayam Seythu Ulakai Venritu
Nallathu En Uuzhiyanae Enru Solluvaar
Unmaiyaanavan Enru Saatsi Solluvaar

Karththar Iyaesu Varukiraar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English (Tanglish)

true

Karththar Iyaesu Varukiraar Lyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create