Karththarai Vazhththukiren Lyrics Song Chords PPT - கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர்

கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர்
கிருபைகள் என்னிடம் தங்க
நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்கப் பாடிடுவேன்

1.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
இத்தனை ஆண்டுகள்
ஜெயம் அளித்தார்

2.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும்

3.யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின் ஆவி வந்திறங்க
கட்டுகள் யாவும் அகன்றனவே
கலப்பையின் மேல் கை சேவிக்குதே

4.ஓர் புது பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே
கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்

5.சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்

Karththarai Vazhththukiren lyrics songs, Karththarai Vazhththukiren song lyrics, Karththarai Vazhththukiren Lyrics Song Chords PPT - கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர்

Sign in to access this feature Sign Up

Karththarai Vazhththukiren Lyrics Song Chords PPT - கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் Lyrics in English

Karthanai vaazhthugiren avar
Kirubaigal ennidam thanga

Nanmai niraintha aandithuve
Nandriyum ponga paadiduven

Sutrilum sthothira thoni ketkum
Vettriyin saatchi kooriduven

Iththanai aandugal
Jeyam aliththaar

Aandugal thorum vaakkuththatham
Aandavar anbaai eendhiduvar

Kartharai nambiye thidamanathaai
Kadanthiduven ivvaandinaiyum

Yubilee aandu viduthalaiye
Yesuvin aavi vandhiranga

Kattugal yaavum agandranave
Kalappaiyin mel kai sevikkuthe

Oor pudhu paadhai thondriduthe
Ongum tham kaigal thaangidume

Kartharidam en udanpadikkai
Kaathuk kolven annaal varaiyum

Seekkiram yesu vandhiduvar
Serndhiduven naan seeyonile

Seeraliyum intha mannulagam
Seer pugazh ongum vinnulagam

Karththarai Vazhththukiren Lyrics Song Chords PPT - கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் Lyrics in English (Tanglish)

1.கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர்
கிருபைகள் என்னிடம் தங்க
Karthanai vaazhthugiren avar
Kirubaigal ennidam thanga

நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்கப் பாடிடுவேன்
Nanmai niraintha aandithuve
Nandriyum ponga paadiduven

2.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
Sutrilum sthothira thoni ketkum
Vettriyin saatchi kooriduven

இத்தனை ஆண்டுகள்
ஜெயம் அளித்தார்
Iththanai aandugal
Jeyam aliththaar

3.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
Aandugal thorum vaakkuththatham
Aandavar anbaai eendhiduvar

கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும்
Kartharai nambiye thidamanathaai
Kadanthiduven ivvaandinaiyum

4.யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின் ஆவி வந்திறங்க
Yubilee aandu viduthalaiye
Yesuvin aavi vandhiranga

கட்டுகள் யாவும் அகன்றனவே
கலப்பையின் மேல் கை சேவிக்குதே
Kattugal yaavum agandranave
Kalappaiyin mel kai sevikkuthe

5.ஓர் புது பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே
Oor pudhu paadhai thondriduthe
Ongum tham kaigal thaangidume

கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்
Kartharidam en udanpadikkai
Kaathuk kolven annaal varaiyum

6.சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
Seekkiram Yesu vandhiduvar
Serndhiduven naan Seeyonile

சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
Seeraliyum intha mannulagam
Seer pugazh ongum vinnulagam

Karththarai Vazhththukiren Lyrics Song Chords PPT - கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் Lyrics in English (Song Meaning)

1.கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர்
கிருபைகள் என்னிடம் தங்க
I praise the Lord and bless His name
May His grace remain in me always

நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்கப் பாடிடுவேன்
This year is filled with goodness and blessing
I will sing with overflowing gratitude

2.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
All around me I hear the sound of praise
I will testify of His victory in my life

இத்தனை ஆண்டுகள்
ஜெயம் அளித்தார்
Through all these years
He has given me victory

3.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
Every year He gives His promises
The Lord lovingly fulfills them

கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும்
Trusting the Lord with a firm heart
I will pass through this year victoriously

4.யூபிலி ஆண்டு விடுதலையே
இயேசுவின் ஆவி வந்திறங்க
This is a year of Jubilee and freedom
The Spirit of Jesus comes upon us

கட்டுகள் யாவும் அகன்றனவே
கலப்பையின் மேல் கை சேவிக்குதே
All bondages are broken away
My hands are lifted to serve Him

5.ஓர் புது பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே
A new path is opening before me
His mighty hands will uphold me

கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்
My covenant with the Lord
I will keep until that day

6.சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
Soon Jesus will come again
I will be gathered in Zion

சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
This fading earthly world will pass away
But heaven will shine with eternal glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create