கர்த்தாவே, உம் அன்புக்கு இல்லை எல்லை
கர்த்தாவே, உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே, உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் ஆழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உம் நிழலே இளைப்பாறுதல்
ஆத்துமாவை உம் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால்
என் தாகத்தைத் தீர்ப்பவரே
Karththave Um Anpukku Illai Ellai lyrics songs, Karththave Um Anpukku Illai Ellai lyrics,Karththave Um Anpukku Illai Ellai Lyrics Song Chords PPT -கர்த்தாவே உம் அன்புக்கு
Sign in to access this feature Sign Up
Karththave Um Anpukku Illai Ellai
Karththave Um Varththai Saththiyam
Karththave Um Nithi Parvatham Ponrathe
Unthan Nyanam Azhkadal Ponrathe
Patham Paniven
Ullamellam Anpal Niraikkinrir
UN Nizhale Ilaipparuthal
Aththumavai Um Nanmaiyal Nirappi
Perinpa Nathiyal En Thagaththai Thirppavare
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List