Ketten Ketten Ketten Inru Lyrics Song Chords PPT - கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
எப்போது என் இயேசு வருவார் என்று
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
எப்போது தரிசனம் தருவார் என்று
எப்போது தரிசனம் தருவார் என்று

1. வானத்தைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வாடியே போனது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெந்து அழிந்து போவோம் என்று

2. கடலினை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது கதறியே அழுதது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெட்டாந்தரையாய் போவோம் என்று

3. மலைகளை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று

4. மேகத்தை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வாகனமாக வருவோம் என்று

5. தேவ தூதரைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
தாங்களும் கூட வருவோம் என்று

6. இயேசுவைக் கேட்டேன்
எப்போது தேவா உம் வருகை என்று
அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்

Ketten Ketten Ketten Inru, Ketten Ketten Ketten Inru lyrics songs, Ketten Ketten Ketten Inru song lyrics, Ketten Ketten Ketten Inru Lyrics Song Chords PPT - கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ketten Ketten Ketten Inru Lyrics Song Chords PPT - கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று Lyrics in English

Ketten ketten ketten indru
Eppodhu en yesu varuvaar endru
Paarthen paarthen paarthen indru
Eppodhu dharisanam tharuvaar endru
Eppodhu dharisanam tharuvaar endru

Vaanathai ketten
Eppodhu en yesu varuvaar endru
Adhu vaadiye ponadhu theriyadhu endrathu
Kaaranam avar varugaiyil
Venthu azhindhu povom endru

Kadalai ketten
Eppodhu en yesu varuvaar endru
Adhu kathariye azhudhadhu theriyadhu endrathu
Kaaranam avar varugaiyil
Vettantharaiyaai povom endru

Malaigalai ketten
Eppodhu en yesu varuvaar endru
Adhu malaithe nindradhu theriyadhu endrathu
Kaaranam avar varugaiyil
Peyarndhu norungi povom endru

Megathai ketten
Eppodhu en yesu varuvaar endru
Adhu vegamaai sendradhu theriyadhu endrathu
Kaaranam avar varugaiyil
Vaganamaaga varuvom endru

Deva thootharai ketten
Eppodhu en yesu varuvaar endru
Adhu aanandham kondanar theriyadhu endrathu
Kaaranam avar varugaiyil
Thaangalum kooda varuvom endru

Yesuvai ketten
Eppodhu deva um varugai endru
Avar amaidhiyaai nindrar theriyadhu endrar
Pitha thavira varugaiyin naalai oruvarum ariyaar endrar
Aanaalum idho seekkiramaaga varugiren endrar

Ketten Ketten Ketten Inru Lyrics Song Chords PPT - கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று Lyrics in English (Tanglish)

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று எப்போது என் இயேசு வருவார் என்று
Ketten ketten ketten indru eppodhu en yesu varuvaar endru

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று எப்போது தரிசனம் தருவார் என்று
Paarthen paarthen paarthen indru eppodhu dharisanam tharuvaar endru

வானத்தைக் கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது வாடியே போனது தெரியாது என்றது
Vaanathai ketten eppodhu en yesu varuvaar endru adhu vaadiye ponadhu theriyadhu endrathu

காரணம் அவர் வருகையில் வெந்து அழிந்து போவோம் என்று
Kaaranam avar varugaiyil venthu azhindhu povom endru

கடலினை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது கதறியே அழுதது தெரியாது என்றது
Kadalai ketten eppodhu en yesu varuvaar endru adhu kathariye azhudhadhu theriyadhu endrathu

காரணம் அவர் வருகையில் வெட்டாந்தரையாய் போவோம் என்று
Kaaranam avar varugaiyil vettantharaiyaai povom endru

மலைகளை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
Malaigalai ketten eppodhu en yesu varuvaar endru adhu malaithe nindradhu theriyadhu endrathu

காரணம் அவர் வருகையில் பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று
Kaaranam avar varugaiyil peyarndhu norungi povom endru

மேகத்தை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
Megathai ketten eppodhu en yesu varuvaar endru adhu vegamaai sendradhu theriyadhu endrathu

காரணம் அவர் வருகையில் வாகனமாக வருவோம் என்று
Kaaranam avar varugaiyil vaaganamaaga varuvom endru

தேவ தூதரைக் கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
Deva thootharai ketten eppodhu en yesu varuvaar endru adhu aanandham kondanar theriyadhu endrathu

காரணம் அவர் வருகையில் தாங்களும் கூட வருவோம் என்று
Kaaranam avar varugaiyil thaangalum kooda varuvom endru

இயேசுவைக் கேட்டேன் தேவா உம் வருகை எப்போது என்று அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
Yesuvai ketten deva um varugai eppodhu endru avar amaidhiyaai nindrar theriyadhu endrar

பிதா தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றும் ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்
Pitha thavira varugaiyin naalai oruvarum ariyaar endrum aanaalum idho seekkiramaaga varugiren endrar

Ketten Ketten Ketten Inru Lyrics Song Chords PPT - கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று Lyrics in English (Song Meaning)

கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று எப்போது என் இயேசு வருவார் என்று
I asked, “When will my Jesus come?”

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று எப்போது தரிசனம் தருவார் என்று
I looked, “When will He give His appearance?”

வானத்தைக் கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது வாடியே போனது தெரியாது என்றது
I asked the sky, “When will my Jesus come?” and it said it does not know.

காரணம் அவர் வருகையில் வெந்து அழிந்து போவோம் என்று
Because at His coming, everything would be consumed.

கடலினை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது கதறியே அழுதது தெரியாது என்றது
I asked the sea, “When will my Jesus come?” and it cried, saying it does not know.

காரணம் அவர் வருகையில் வெட்டாந்தரையாய் போவோம் என்று
Because at His coming, it would become dry land.

மலைகளை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
I asked the mountains, “When will my Jesus come?” and it stood silent, saying it does not know.

காரணம் அவர் வருகையில் பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று
Because at His coming, they would break and crumble.

மேகத்தை கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
I asked the clouds, “When will my Jesus come?” and it moved quickly, saying it does not know.

காரணம் அவர் வருகையில் வாகனமாக வருவோம் என்று
Because at His coming, they would become His chariot.

தேவ தூதரைக் கேட்டேன் எப்போது என் இயேசு வருவார் என்று அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
I asked the angels, “When will my Jesus come?” and they rejoiced, saying they do not know.

காரணம் அவர் வருகையில் தாங்களும் கூட வருவோம் என்று
Because at His coming, they too would come with Him.

இயேசுவைக் கேட்டேன் தேவா உம் வருகை எப்போது என்று அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
I asked Jesus, “Lord, when is Your coming?” and He stood silently, saying no one knows.

பிதா தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றும் ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்
Only the Father knows the day, yet He said, “I am coming soon.”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create