Kiruba mattum podhun en vazhvileLyrics Song Chords PPT -கிருப மட்டும் போதும் என் வாழ்விலே

கிருபை மட்டும் போதும் என் வாழ்விலே
வேறு ஒன்றும் வேண்டாமே
எப்போதுமே

தாங்குகின்ற கிருபை
நடத்துகின்ற கிருபை
உயர்த்துகின்ற கிருப போதுமே

1. தாயின் கருவில் என்னை
தெரிந்து கொண்டீரே
வேண்டாம் என்று தள்ளிடவில்லையே

2. திக்கற்ற வேளையில் அருகில்
தூக்கி தாங்கி சுமந்து வந்தீரே

3. பாவங்கள் எல்லாம் மன்னித்தவரே
நோய்களை எல்லாம் சுகமாக்கினீர்

Kiruba mattum podhun en vazhvile lyrics songs, Kiruba mattum podhun en vazhvile song lyrics,Kiruba mattum podhun en vazhvile Lyrics Song Chords PPT -கிருப மட்டும் போதும் என் வாழ்விலே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

Kiruba mattum podhun en vazhvile
Vere ondrum vendaamae eppodhumae-(2)

Thangugindra kiruba
Nadathukindra kiruba
Uyarthukindra kiruba podhumae-(2)

1.Thayin karuvil ennai therindhu konderea
Vendam endru thallidavillaiye-(2)

2.thikatra velaiyin arugil
Thukki thangi sumandhu vandherea-(2)

3. Paavangalai ellam mannithavarea
Nooikalai ellan sugam aakineer-(2)

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create