Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்

எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).

1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2)

2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)

குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)

3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)

புழுதியிலிருந்து எடுத்தீரையா -
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)

Kodi Kodi Nandri lyrics songs, Kodi Kodi Nandri song lyrics, Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்

Sign in to access this feature Sign Up

Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும் Lyrics in English

Eṇṇi muḍiyāda athisayangaḷ
En vāḻvil seybavarē
Eṇṇi muḍiyāda arputhangaḷ
En vāḻvil seybavarē – (2)

Kōḍi kōḍi nanri sonnālum
Umakkadhu īḍākumō
Kōḍi kōḍi nanri sonnālum
En vāḻnāḷ īḍākumō – (2)

Ētṟa vēḷaiyilum um vākkugaḷ thandhu
Ennai sōrndhidaamal kaaththadhai eṇṇi pāduvēn
Sōrndhida vēḷaiyilum kirubaigal um thandhu
Ennai vizhundhidaamal sumandhadhaip pōtṟip pāduvēn – (2)

Iṭaividaamal kaaththīrāyā
Undhan vaarththaigaḷaal naṭaththinīrāyā – (2)
(Kōḍi kōḍi)

Thaṇimaiyilē nān azhudhappōdhallaam
Oru thaayappōla thēṟṭhiyadhai eṇṇi pāduvēn
Thēvaigaḷaal nān thigaiththappōdhallaam
Oru thagappanaippōl thaangiyadhai
Pōtṟip pāduvēn – (2)

Kuṟaigaḷil ellaam kirubaiyaal thandhu
Ennaiyum veṟukkāmal nēsiththīrāyā – (2)

Siṟumaiyum eḷimaiyumaana ennaiyum
Koṇḍu siṅgāraththil vaiththirē ummaip pāduvēn
Alaṅkōlamāga irundha en vāḻkkaiyai
Alaṅkāramāga māṟṟiyadhai pōtṟip pāduvēn – (2)

Puzhudhiyilirundhu eduththīrāyā
Enthan thalaiyai nīr uyarththinīrāyā – (2)

Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும் Lyrics in English (Tanglish)

எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே – (2)
Enni mudiyadha athisayangal
En vaazhvil seybavare
Enni mudiyadha arputhangal
En vaazhvil seybavare – (2)

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ – (2)
Koodi koodi nandri sonnaalum
Umakkadhu eedhaagumo
Koodi koodi nandri sonnaalum
En vaazhnaal eedhaagumo – (2)

ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன் – (2)
Etra velaigalilum um vaakugal thandhu
Ennai sorndhidaamal kaaththadhai enni paaduven
Sorndhida velaigalilum kirubaiyaal um thandhu
Ennai vizhundhidaamal sumandhadhaip pottri paaduven – (2)

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா – (2)
(கோடி கோடி)
Idaividamal kaatthirayaa
Undhan vaarththaigalaal nadaththinirayaa – (2)
(Koodi koodi)

தனிமையிலே நான் அழுதபோதெல்லாம்
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம்
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன் – (2)
Thanimaiyile naan azhudhapodhellaam
Oru thaayappola thaetriyadhai enni paaduven
Thevaigalal naan thigaiththap podhellaam
Oru thagappanaippol thaangiyadhai
Pottri paaduven – (2)

குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா – (2)
Kuraigalil ellaam kirubai thandhu
Ennaiyum verukkaamal nesiththirayaa – (2)

சிறுமையும் எளிமையுமான என்னையும்
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் – (2)
Sirumaiyum elimaiyumaana ennaiyum
Kondu singaaraththil vaiththire ummaip paaduven
Alangolamaaga irundha en vaazhkaiyai
Alangaaramaaga maatriyadhai pottri paaduven – (2)

புழுதியிலிருந்து எடுத்தீரையா
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா – (2)
Puzhudhiyilirundhu eduththirayaa
Enthan thalaiyai neer uyarththinirayaa – (2)

Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும் Lyrics in English (Song Meaning)

எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே – (2)
You are the one who does
Wonders beyond counting in my life.
You are the one who performs
Miracles without number in my life. – (2)

கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ – (2)
Even if I say thanks millions of times,
Will it be enough for You?
Even if I praise You all my life,
Can it ever repay what You've done? – (2)

ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். – (2)
In my times of success, You gave Your promises,
And kept me from falling—I'll sing in remembrance.
In my times of failure, You gave me Your grace,
And carried me so I wouldn’t fall—I'll sing with gratitude. – (2)

இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா – (2)
(கோடி கோடி)
You protected me without ceasing,
You led me with Your word—
Again and again, I thank You!

தனிமையிலே நான் அழுதபோதெல்லாம்
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம்
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன். – (2)
In loneliness, whenever I cried,
You comforted me like a mother—I'll sing in remembrance.
When I was overwhelmed with needs,
You supported me like a father—I'll sing with thanks. – (2)

குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா – (2)
In all my flaws, You gave me grace,
You loved me without ever rejecting me. – (2)

சிறுமையும் எளிமையுமான என்னையும்
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் – (2)
Even though I was small and simple,
You raised me and gave me honor—I'll sing to You.
You turned my broken life,
Into something beautiful—I'll sing in gratitude. – (2)

புழுதியிலிருந்து எடுத்தீரையா
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா – (2)

You lifted me from the dust,
And You raised up my head in honor. – (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create