Kristhuvukkul En Jeevan Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4

1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் - 2
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி -4

2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 -இனி நான்‌ அல்ல-4

3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே -2
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை-2-இனி நான்‌ அல்ல-4

4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்-2-இனி நான்‌ அல்ல-4

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது-1

Kristhuvukkul En Jeevan lyrics songs, Kristhuvukkul En Jeevan song lyrics, Kristhuvukkul En Jeevan Lyrics Song Chords PPT -கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் ,Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal #JJ451

Sign in to access this feature Sign Up

Kristhuvukkul En Jeevan Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் Lyrics in English

Kiristhuvukkul en jeevan
Inaindhu maraindhulladhu
Kiristhuvukkul en jeevan
Inaindhu maraindhulladhu

Naan alla Yesuve
Ennil vaazhgindraar
Naan alla Yesuve
Ennil vaazhgindraar

Laabamaana anaithaiyume
Nashtam endru karudhugiren
Laabamaana anaithaiyume
Nashtam endru karudhugiren

En nesar tharugindra parisukkaaga
Ilakkai nokki thodargindren
En nesar tharugindra parisukkaaga
Ilakkai nokki thodargindren

Karthar ennai virumbinapadiyaal
Tham uraividamaai therindhu kondaar
Karthar ennai virumbinapadiyaal
Tham uraividamaai therindhu kondaar

Ennil irundhu vedham velippadum
Karthar vasanam prashithamaagum
Ennil irundhu vedham velippadum
Karthar vasanam prashithamaagum

Iravum pagalum maunamaayiraadha
Jaamakaaran naan thaane
Iravum pagalum maunamaayiraadha
Jaamakaaran naan thaane

Amarikkaiyaai orupodhum iruppadhillai
Desathil ezhuppudhal naan kaanum varai
Amarikkaiyaai orupodhum iruppadhillai
Desathil ezhuppudhal naan kaanum varai

Narkiriyai thodangiyavar
Nitchayamaai mudithiduvaar
Narkiriyai thodangiyavar
Nitchayamaai mudithiduvaar

Adhinadhin kaalathil nerthiyaaga
Semmaiyaaga seidhiduvaar
Adhinadhin kaalathil nerthiyaaga
Semmaiyaaga seidhiduvaar

Kiristhuvukkul en jeevan
Inaindhu maraindhulladhu
Kiristhuvukkul en jeevan
Inaindhu maraindhulladhu

Naan alla Yesuve
Ennil vaazhgindraar
Naan alla Yesuve
Ennil vaazhgindraar

Kristhuvukkul En Jeevan Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் Lyrics in English (Tanglish)

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
My life is hidden in Christ
United and concealed in Him

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
Not I, but Jesus
Lives within me

இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
I consider all gain as loss
And count it as nothing

என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
For the prize given by my Lord
I press on toward the goal

கர்த்தர் என்னை விரும்பினபடியால்
தம் உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
Because the Lord desired me
He chose me as His dwelling

என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
From me the Word will be revealed
The Lord’s message will be made known

இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
I am the watchman who never rests
Day and night I remain vigilant

அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
தேசத்தில் எழுப்புதல் நான் காணும் வரை
I will not be at peace
Until I see revival in the land

நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
He who began the good work
Will surely complete it

அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
In its proper time
He will accomplish it perfectly

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
My life is hidden in Christ
United and concealed in Him

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
Not I, but Jesus
Lives within me

Kristhuvukkul En Jeevan Lyrics Song Chords PPT - கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் Lyrics in English (Song Meaning)

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
My life is hidden in Christ
United and concealed in Him

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
Not I, but Jesus
Lives within me

இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
I consider all gain as loss
And count it as nothing

என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
For the prize given by my Lord
I press on toward the goal

கர்த்தர் என்னை விரும்பினபடியால்
தம் உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
Because the Lord desired me
He chose me as His dwelling

என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
From me the Word will be revealed
The Lord’s message will be made known

இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
I am the watchman who never rests
Day and night I remain vigilant

அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
தேசத்தில் எழுப்புதல் நான் காணும் வரை
I will not be at peace
Until I see revival in the land

நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
He who began the good work
Will surely complete it

அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்
In its proper time
He will accomplish it perfectly

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
My life is hidden in Christ
United and concealed in Him

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார்
Not I, but Jesus
Lives within me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create