Kudi Meetpar Namathil Lyrics Song Chords PPT - கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார்

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன்

Kudi Meetpar Namathil, Kudi Meetpar Namathil lyrics songs,Kudi Meetpar Namathilsong lyrics, Kudi Meetpar Namathil Lyrics Song Chords PPT - கூடி மீட்பர் நாமத்தில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kudi Meetpar Namathil Lyrics Song Chords PPT - கூடி மீட்பர் நாமத்தில் Lyrics in English

1. kooti meetpar naamaththil
avar paatham pannivom
yaesuvai in naeraththil
kanndaanantham ataivom

aa! inpa, inpa aalayam!
nal meetpar kirupaasanam!
kanndataivom tharisanam
inpa inpa aalayam!

2. iranndu moontu paer ontay
kenjum pothu varuvaar
vaakkup pola thayavaay
aaseervaatham tharuvaar - aa! inpa

3. sorpap paeraayk kootinum
kaetpathellaam tharuvaar
vaakkuppati entaikkum
yaesu nammotiruppaar - aa! inpa

4. vaakkai nampi nirkirom,
arul kannnnaal paarumaen
kaaththuk konntirukkirom,
valla aavi vaarumaen - aa! inpa

Kudi Meetpar Namathil Lyrics Song Chords PPT - கூடி மீட்பர் நாமத்தில் Lyrics in English (Tanglish)

1.கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
Koodi meetpar naamathil
Avar paatham panivom

யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
Yesuvai in nerathil
Kanda aanandham adaivom

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
Aa! Inba inba aalayam!
Nal meetpar kirubaasanam!

கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!
Kandadaivom dharisanam
Inba inba aalayam!

2.இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
Irandu moonru per ondraai
Kenjum podhu varuvaar

வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
Vaakkup pola dhayavaai
Aasirvaadham tharuvaar

3.சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
Sorpap peraai koodinum
Ketpath ellam tharuvaar

வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார்
Vaakkupadi endraikkum
Yesu nammodu iruppaar

4.வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
Vaakkai nambi nirkkirom
Arul kannaala paarumen

காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன்
Kaathuk kondirukkirom
Valla aavi vaarumen

Kudi Meetpar Namathil Lyrics Song Chords PPT - கூடி மீட்பர் நாமத்தில் Lyrics in English (Song Meaning)

1.கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
Gathered in the Savior’s name
We bow down at His feet

யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
At this very moment we see Jesus
And receive joy and gladness

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
Oh! Joyful, joyful sanctuary!
The gracious throne of our Savior!

கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!
We receive His divine presence
In this blessed house of joy!

2.இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
When two or three gather as one
He comes when they pray

வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார்
According to His promise with grace
He will surely bless them

3.சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
Even if only a few gather
He grants whatever they ask

வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார்
As He promised forever
Jesus will be with us

4.வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
Trusting His word we stand
Lord, look upon us with mercy

காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன்
We are waiting expectantly
Come, O mighty Spirit!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create