Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார்

குமாரன் கொடுக்கப்பட்டார்
கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

--- குமாரன் ---

பரலோகில் உனக்கொரு இடமுண்டு
என்றவர் பிறந்திட இடமில்லையே
இதயத்தை அவருக்குத் திறந்திடு
உன்னோடு போஜனம் பண்ணிடுவார்

--- குமாரன் ---

அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர்,
வல்லமையுள்ள தேவனே
சமாதான பிரபு, சகலமும்
படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார்

--- குமாரன் ---

வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய்
உலகிலே ஜீவனை அளிக்க வந்தார்
ஜீவனை அளித்தவர் ஆவியாய்
இதயத்தில் வாசம் செய்திடுவார்

--- குமாரன் ---

Kumaran Kodukkappattar lyrics songs, Kumaran Kodukkappattar lyrics,Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT -குமாரன் கொடுக்கப்பட்டார்

Sign in to access this feature Sign Up

Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English

kumaran kodukkappattar
kaiththatti padituvom
iyesu piranthuvittar
makizhnthuk kondadituvom

-- kumaran

paralokil unakkoru itam undu
enravar piranthida itam illaiye
ithayaththai avarukku thiranthidu
unnodu pojanam panniduvar

-- kumaran

athisayamanavar alosanai
karththar vallamaiyudaiyavare
samathana karanam sakalamum
padaiththavar manithanay thonrivittar

-- kumaran

varththaiyay irunthavar mamsamay
ulakile jivanai alikka vanthar
jivanai aliththavar aviyay
ithayaththil vasam seythiduvar

-- kumaran

Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English (Tanglish)

true

Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create