Kumaran Kotukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார்

குமாரன் கொடுக்கப்பட்டார்
கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

--- குமாரன் ---

பரலோகில் உனக்கொரு இடமுண்டு
என்றவர் பிறந்திட இடமில்லையே
இதயத்தை அவருக்குத் திறந்திடு
உன்னோடு போஜனம் பண்ணிடுவார்

--- குமாரன் ---

அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர்
வல்லமையுடையவரே
சமாதான காரணர், சகலமும்
படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார்

--- குமாரன் ---

வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய்
உலகிலே ஜீவனை அளிக்க வந்தார்
ஜீவனை அளித்தவர் ஆவியாய்
இதயத்தில் வாசம் செய்திடுவார்

--- குமாரன் ---

Kumaran Kotukkappattar lyrics songs, Kumaran Kotukkappattar lyrics,Kumaran Kotukkappattar Lyrics Song Chords PPT -குமாரன் கொடுக்கப்பட்டார்

Sign in to access this feature Sign Up

Kumaran Kotukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English

kumaran kotukkappattar
kaiththatti padituvom
iyesu piranthuvittar
makizhnthu kondadituvom

--- kumaran

paralokil unakkoru idamundu
enravar piranthida idamillaiye
ithayaththai avarukku thiranthidu
unnodu pojanam panniduvar

--- kumaran

athisayamanavar alosanai karththar
vallamaiyudaiyavare
samathana karanan sakalamum
padaiththavar manithanay thonrivittar

--- kumaran

varththaiyay irunthavar mamsamay
ulakile jivanai alikka vanthar
jivanai aliththavar aviyay
ithayaththil vasam seythiduvar

--- kumaran

Kumaran Kotukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English (Tanglish)

true

Kumaran Kotukkappattar Lyrics Song Chords PPT - குமாரன் கொடுக்கப்பட்டார் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create