Magimaiyin Nambikkai Maaridatha Lyrics Song Chords PPT - மகிமையின் நம்பிக்கையே மாறிடாத

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

3. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

Magimaiyin Nambikkai Maaridatha ,Magimaiyin Nambikkai Maaridatha lyrics songs,Magimaiyin Nambikkai Maaridatha song lyrics,Magimaiyin Nambikkai Maaridatha Lyrics Song Chords PPT - மகிமையின் நம்பிக்கையே மாறிடாத , Jebathotta Jeyageethangal Vol 5, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Magimaiyin Nambikkai Maaridatha Lyrics Song Chords PPT - மகிமையின் நம்பிக்கையே மாறிடாத Lyrics in English

Makimaiyin Nampikkaiyae
Maaridaatha En Iyaesaiyaa
Ummaiyallo Patti Kontaen
Ulakaththil Vetti Kontaen

Thuthiththu Thuthiththu Makilnthu Pukalnthu
Thooyavar Ummai Naan Paaduvaen

Aaththumaavin Nangaramae
Alivillaa Pettakamae
Naettum Intum Jeevikkinta
Nimmathiyin Kanmalaiyae

Nal Maeypparae Nampikkaiyae
Naanum Unthan Aattukkutti
Ummaith Thaanae Pin Thodarnthaen
Um Tholil Thaan Naaniruppaen

Pallaththaakkil Nadanthaalum
Payamillai Paathippillai
Um Kuralo Kaetkuthaiyaa
Ullamellaam Anpaal Ponguthaiyaa

Pirakaasikkum Paeroliyae
Vitivelli Natchaththiramae
Um Vasanam Aenthi Konndu
Ulakengum Sudarviduvaen

Magimaiyin Nambikkai Maaridatha Lyrics Song Chords PPT - மகிமையின் நம்பிக்கையே மாறிடாத Lyrics in English (Tanglish)

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
Magimaiyin nambikkaiye
Maaridaadha en Yesaiyaa

உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்
Ummai alloa patti kondain
Ulagathil vetri kondain

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்
Thudhithu thudhithu magizhndhu pugazhndhu
Thooyavar ummai naan paaduven

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
Aathumaavin nangoorame
Azhivillaa pettagame

நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே
Naetrum indrum jeevikkindra
Nimmadhiyin kanmalaiye

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
Nal meyppare nambikkaiye
Naanum undhan aattukkutti

உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்
Ummai thaane pin thodarndhen
Um tholil thaan naaniruppen

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
Pallathaakkil nadandhaalum
Bayamillai paadhippillai

உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா
Um kuralo ketkudhaiyaa
Ullam ellaam anbaal pongudhaiyaa

பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
Prakaasikkum peroliye
Vidivelli natchathirame

உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்
Um vasanam yendhi kondu
Ulagengum sudarviduven

Magimaiyin Nambikkai Maaridatha Lyrics Song Chords PPT - மகிமையின் நம்பிக்கையே மாறிடாத Lyrics in English (Song Meaning)

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
Hope of glory
My unchanging Jesus

உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்
I have held onto You
I have overcome the world

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்
Praising, rejoicing and glorifying
I will sing to You, O Holy One

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
Anchor of my soul
Imperishable treasure

நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே
Yesterday, today and forever living
Rock of my peace

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
Good Shepherd, my hope
I am Your little lamb

உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்
I will follow You alone
I will rest upon Your shoulders

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
Even if I walk through valleys
There is no fear or harm

உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா
I hear Your voice
My heart overflows with love

பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
Radiant great light
Bright morning star

உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்
Holding Your word
I will shine across the world

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create