Mangalam Jeyamangalam Lyrics Song Chords PPT-மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

எங்கும் ஒன்றாகவே
இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த
பிதாவுக்கும்

நல்ல கதியை மாந்தர்
நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன்
ஏசுநாதர்க்கும்.

சுத்திகரித்து நரர் சுக
உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த
ஆவிக்கும்.

இம்முறை முத்தொழில்
இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும்
திரியேக தேவனுக்கு.

Mangalam Jeyamangalam Lyrics Song Chords PPT , மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Mangalam Jeyamangalam songs lyrics, Mangalam Jeyamangalam song lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Mangalam Jeyamangalam Lyrics Song Chords PPT-மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு Lyrics in English

Mangalam Jeyamangalam! Magaththuvarkku
Mangalam! Jeyamangalam!

Engum ondraagave
Irundhiga parangalum

Pangam illaamale padaitha
Pithaavukkum

Nalla kadhiyai maandhar
Nalamathudan adaiyath

Thol ulagai ratchikkum sudhan
Yesunatharkkum

Suththikariththu narar suk
Ulagam adaiyap

Bhaktharkalaakkum parisuththa
Aavikkum

Immurai muththozhil
Iyarththi ulaganaiththum

Semmaiyudan nadaththum
Thiriyegha devanukku

Mangalam Jeyamangalam Lyrics Song Chords PPT-மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு Lyrics in English (Tanglish)

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
Mangalam Jeyamangalam! Magaththuvarkku
Mangalam! Jeyamangalam!

எங்கும் ஒன்றாகவே
இருந்திக பரங்களும்
Engum ondraagave
Irundhiga parangalum

பங்கம் இலாமலே படைத்த
பிதாவுக்கும்
Pangam illaamale padaitha
Pithaavukkum

நல்ல கதியை மாந்தர்
நலமதுடன் அடையத்
Nalla kadhiyai maandhar
Nalamathudan adaiyath

தொல் உலகை ரட்சிக்கும் சுதன்
ஏசுநாதர்க்கும்.
Thol ulagai ratchikkum sudhan
Yesunatharkkum

சுத்திகரித்து நரர் சுக
உலகம் அடையப்
Suththikariththu narar suk
Ulagam adaiyap

பக்தர்களாக்கும் பரிசுத்த
ஆவிக்கும்.
Bhaktharkalaakkum parisuththa
Aavikkum

இம்முறை முத்தொழில்
இயற்றி உலகனைத்தும்
Immurai muththozhil
Iyarththi ulaganaiththum

செம்மையுடன் நடத்தும்
திரியேக தேவனுக்கு.
Semmaiyudan nadaththum
Thiriyegha devanukku

Mangalam Jeyamangalam Lyrics Song Chords PPT-மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு Lyrics in English (Song Meaning)

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
Blessings! Victory and blessings to the Mighty One
Blessings! Victory and glory forever!

எங்கும் ஒன்றாகவே
இருந்திக பரங்களும்
Everywhere united together
All created beings stand in harmony

பங்கம் இலாமலே படைத்த
பிதாவுக்கும்
To the Father who created without division
And gave life to all creation

நல்ல கதியை மாந்தர்
நலமதுடன் அடையத்
For humanity to achieve a good story
And receive blessings with wellbeing

தொல் உலகை ரட்சிக்கும் சுதன்
ஏசுநாதர்க்கும்.
To the Savior who redeems the ancient world
To our Lord Jesus Christ

சுத்திகரித்து நரர் சுக
உலகம் அடையப்
To sanctify humans and bring joy
And let the world be filled with peace

பக்தர்களாக்கும் பரிசுத்த
ஆவிக்கும்.
Through the Holy Spirit who makes us His devotees
And fills hearts with holiness

இம்முறை முத்தொழில்
இயற்றி உலகனைத்தும்
This eternal service He performs
And guides the whole world

செம்மையுடன் நடத்தும்
திரியேக தேவனுக்கு.
To the Triune God who leads with perfection
And reigns with righteousness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create