மன்னாதி மன்னன் இயேசு
தூதர் போற்ற மண்ணில் பிறந்தாரே
மாட்டடை குடிலில் மேய்ப்பரும் ஞானியரும் வணங்க
மகிபன் பிறந்தாரே
பாவத்தின் கட்டுகள்
அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க
பாவ உலகில் இம்மானுவேலாய்
பரமன் இயேசு பிறந்தாரே
ஆதாமின் சாபத்தைப் போக்கி
ஆனந்த வாழ்வருள
ஆதிதேவனின் செல்ல மகனாய்
அதிசய பாலன் பிறந்தாரே
வியாதி துயரம் நீக்கி
புதிய வாழ்வருள
விடிவெள்ளி நட்சத்திரப் பிரகாசமாக
விந்தைக் கிறிஸ்து பிறந்தாரே
Mannathi Mannan Iyesu lyrics songs, Mannathi Mannan Iyesu lyrics,Mannathi Mannan Iyesu Lyrics Song Chords PPT - மன்னாதி மன்னன் இயேசு
Sign in to access this feature Sign Up
mannathi mannan iyesu
thuthar porra mannil piranthare
mattuk kutilil meyppar nyaniyar vanangka
makipan piranthare
pavaththin kattukal
akarri parisuththa vazhvalikka
pava ulakil immanuvelay
paraman iyesu piranthare
aathamin sapaththaip pokki
aanantha vazhvarula
aalosanai thevanin sella makanay
athisaya palan piranthare
viyathi thuyaram nikki
pinniyin vazhvarula
vidivelli natchaththira pirakasamaga
vinthaik kiristhu piranthare
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List