Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT - மனுக்குல தேவன் இயேசு

மனுக்குல தேவன் இயேசு
மனிதனின் சாயல் ஆனார்
அதற்கென மூவர் சாட்சி:
பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி

“என்னைக் கண்டு தரிசித்தோனே
எந்தன் பிதாவைக் கண்டானே
என் பிதாவும் நானும் ஒன்றே”
என இயேசு சாட்சி அளித்தாரே

--- மனுக்குல ---

பிரிக்கக்கூடாத நேசம்
பரம் மீதினில் கொண்டுள்ள பாசம்
செடியில் நிலைக்கும் கொடிபோல்
செழித்திட நீர்கள் கொடுப்போமே

--- மனுக்குல ---

Manukkula Thevan Iyesu lyrics songs, Manukkula Thevan Iyesu lyrics,Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT -மனுக்குல தேவன் இயேசு

Sign in to access this feature Sign Up

Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT - மனுக்குல தேவன் இயேசு Lyrics in English

manukkula thevan iyesu
manithanin saayal aanar
atharkena muvar saatchi
pithaa varththai parisuththa aavi

ennaik kandu tharisiththone
enthan pithaavaik kandaane
en pithaavum naanum onre
ena iyesu saatchi aliththare

--- manukkula

pirikka kudaatha nesam
param mithinil kondulla paasam
setiyil nilaikkum kodi pol
seti thazhaikka nirkal koduppome

--- manukkula

Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT - மனுக்குல தேவன் இயேசு Lyrics in English (Tanglish)

TRUE

Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT - மனுக்குல தேவன் இயேசு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create