Maraavin Thanneerellam Mathuramaagum Lyrics Song Chords PPT - மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்
கசந்து போன உந்தன் வாழ்வு கழிப்பாகுமே
இயேசுவின் அன்பு (2) உன்னை அழைக்குது

ஏற்றுக்கொண்ட மனிதனுக்கு
வாழ்வு கொடுக்குது இன்றே

1. பட்டுப்போன உந்தன் வாழ்வு
பசுமையாகிடும் விட்டுப்போன
நன்மை உன்னை தேடி வந்திடும்

பாலைவனமாய் புனர்வாழ்வு
சோலையாகிடும் காலைதோறும்
கர்த்தர் கிருபை உன்னை சூழ்ந்திடும்

2. பாவ பாரம் உந்தன் மந்தை
பாரப்படுத்துதோ குடும்ப பாரம்
உந்தன் மந்தை குழம்ப செய்யுதோ

கடனின் பாரம் உந்தன் மந்தை
கவலையாக்குதோ சிலுவை பாரம்
சுமக்க இயேசு உன்னை அழைக்கிறார்

3. மாயையான பாவபாரம் வெறுத்து தள்ளிட்டு
மகிமையான ஜீவ வாழ்வை இன்றே நாடிடு
தேவராயம் தேவநீதி முதலில் தேடிடு
தேவையெல்லாம் கூடத்தருவார் அவரை நம்பிடு

Maraavin Thanneerellam Mathuramaagum lyrics songs,Maraavin Thanneerellam Mathuramaagum song lyrics, Maraavin Thanneerellam Mathuramaagum Lyrics Song Chords PPT -மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maraavin Thanneerellam Mathuramaagum Lyrics Song Chords PPT - மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும் Lyrics in English

Maaravin thanneer ellam madhuramaagum
Kasandhu pona unthan vaazhvu kazhipaagume
Yesuvin anbu unnai azhaikkudhu
Etrukonda manithanukku vaazhvu kodukkudhu indre

Pattuppona unthan vaazhvu pasumaagidum
Vittuppona nanmai unnai thedi vandhidum
Palaivanamaai punarvaazhvu solaiaagidum
Kaalai thorum Karthar kirubai unnai soozhndhidum

Paava baaram unthan manthai baarapaduthudho
Kudumba baaram unthan manthai kulamba seyyudho
Kadanin baaram unthan manthai kavalaiyaakkudho
Siluvai baaram sumakka Yesu unnai azhaikkirar

Maayaiana paavabaaram veruthu thallittu
Magimaiyaana jeeva vaazhvai indre naadidu
Devarajyam deva neethi mudhalil theadidu
Thevaiyellam kooda tharuvaar avarai nambidu

Maraavin Thanneerellam Mathuramaagum Lyrics Song Chords PPT - மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும் Lyrics in English (Tanglish)

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்
கசந்து போன உந்தன் வாழ்வு கழிப்பாகுமே
Maaravin thanneer ellam madhuramaagum
Kasandhu pona unthan vaazhvu kazhipaagume

இயேசுவின் அன்பு உன்னை அழைக்குது
ஏற்றுக்கொண்ட மனிதனுக்கு வாழ்வு கொடுக்குது இன்றே
Yesuvin anbu unnai azhaikkudhu
Etrukonda manithanukku vaazhvu kodukkudhu indre

பட்டுப்போன உந்தன் வாழ்வு பசுமையாகிடும்
விட்டுப்போன நன்மை உன்னை தேடி வந்திடும்
Pattuppona unthan vaazhvu pasumaagidum
Vittuppona nanmai unnai thedi vandhidum

பாலைவனமாய் புனர்வாழ்வு சோலையாகிடும்
காலைதோறும் கர்த்தர் கிருபை உன்னை சூழ்ந்திடும்
Palaivanamaai punarvaazhvu solaiaagidum
Kaalai thorum karthar kirubai unnai soozhndhidum

பாவ பாரம் உந்தன் மந்தை பாரப்படுத்துதோ
குடும்ப பாரம் உந்தன் மந்தை குழம்ப செய்யுதோ
Paava baaram unthan manthai baarapaduthudho
Kudumba baaram unthan manthai kulamba seyyudho

கடனின் பாரம் உந்தன் மந்தை கவலையாக்குதோ
சிலுவை பாரம் சுமக்க இயேசு உன்னை அழைக்கிறார்
Kadanin baaram unthan manthai kavalaiyaakkudho
Siluvai baaram sumakka Yesu unnai azhaikkirar

மாயையான பாவபாரம் வெறுத்து தள்ளிட்டு
மகிமையான ஜீவ வாழ்வை இன்றே நாடிடு
Maayaiana paavabaaram veruthu thallittu
Magimaiyaana jeeva vaazhvai indre naadidu

தேவராயம் தேவநீதி முதலில் தேடிடு
தேவையெல்லாம் கூடத்தருவார் அவரை நம்பிடு
Devarayam deva neethi mudhalil theadidu
Thevaiyellam kooda tharuvaar avarai nambidu

Maraavin Thanneerellam Mathuramaagum Lyrics Song Chords PPT - மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும் Lyrics in English (Song Meaning)

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்
கசந்து போன உந்தன் வாழ்வு கழிப்பாகுமே
All the waters of Marah will turn sweet
Your bitter life will be made new and complete

இயேசுவின் அன்பு உன்னை அழைக்குது
ஏற்றுக்கொண்ட மனிதனுக்கு வாழ்வு கொடுக்குது இன்றே
The love of Jesus is calling you near
Whoever accepts Him receives new life today

பட்டுப்போன உந்தன் வாழ்வு பசுமையாகிடும்
விட்டுப்போன நன்மை உன்னை தேடி வந்திடும்
Your dried-up life will turn green again
Lost blessings will come searching for you then

பாலைவனமாய் புனர்வாழ்வு சோலையாகிடும்
காலைதோறும் கர்த்தர் கிருபை உன்னை சூழ்ந்திடும்
Your desert life will bloom like a garden
Every morning His grace will surround you

பாவ பாரம் உந்தன் மந்தை பாரப்படுத்துதோ
குடும்ப பாரம் உந்தன் மந்தை குழம்ப செய்யுதோ
Is the burden of sin weighing you down?
Is your family burden causing confusion?

கடனின் பாரம் உந்தன் மந்தை கவலையாக்குதோ
சிலுவை பாரம் சுமக்க இயேசு உன்னை அழைக்கிறார்
Is the weight of debt filling you with worry?
Jesus calls you to lay your burdens on the cross

மாயையான பாவபாரம் வெறுத்து தள்ளிட்டு
மகிமையான ஜீவ வாழ்வை இன்றே நாடிடு
Cast away the deceitful burden of sin
Seek the glorious life He gives today

தேவராயம் தேவநீதி முதலில் தேடிடு
தேவையெல்லாம் கூடத்தருவார் அவரை நம்பிடு
Seek first His kingdom and His righteousness
Trust Him He will provide all your needs

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create