Marithor Evarum Uyirthezhuvaar Lyrics Song Chords PPT-மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்

1.தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க

2.வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
ஆன பொருளெல்லாம் அகன் றோட
அவரவர் தம் தம் வரிசையிலே

3.அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்

Marithor Evarum Uyirthezhuvaar Lyrics Song Chords PPT, மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார், Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Marithor Evarum Uyirthezhuvaar Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Marithor Evarum Uyirthezhuvaar songs, Marithor Evarum Uyirthezhuvaar songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Marithor Evarum Uyirthezhuvaar Lyrics Song Chords PPT-மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Lyrics in English

Marithor evarum uyirththezhuvaar
Vaanekkaala thoni muzhanga

Eri pugai mega ratha maeri
Yesu maha rajan varungaal

Thoothar minnathrisai thulanga
Jothi vaan parai idi muzhanga

Paathagar nenjam nadunadunga
Parisuththar thiral manathilanga

Vaanam puviyam vaiyagamum
Madamada vendru nilai peyara

Aana porulellam agandroda
Avaravar tham tham varisaiyile

Azhivulloraai vithaikkappattor
Azhiya maeniyai aninthiduvaar

Eliya roopamaai vithaikkappattor
Endrum vaazhum jothigalaai

Marithor Evarum Uyirthezhuvaar Lyrics Song Chords PPT-மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Lyrics in English (Tanglish)

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க
Marithor evarum uyirththezhuvaar
Vaanekkaala thoni muzhanga

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்
Eri pugai mega ratha maeri
Yesu maha rajan varungaal

தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
Thoothar minnathrisai thulanga
Jothi vaan parai idi muzhanga

பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க
Paathagar nenjam nadunadunga
Parisuththar thiral manathilanga

வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
Vaanam puviyam vaiyagamum
Madamada vendru nilai peyara

ஆன பொருளெல்லாம் அகன்றோட
அவரவர் தம் தம் வரிசையிலே
Aana porulellam agandroda
Avaravar tham tham varisaiyile

அழிவுள்ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியாமேனியை அணிந்திடுவார்
Azhivulloraai vithaikkappattor
Azhiya maeniyai aninthiduvaar

எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்
Eliya roopamaai vithaikkappattor
Endrum vaazhum jothigalaai

Marithor Evarum Uyirthezhuvaar Lyrics Song Chords PPT-மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Lyrics in English (Song Meaning)

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க
The dead shall all rise again
When the trumpet sound of heaven echoes

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்
Riding on clouds of fire and smoke
When Jesus the great King comes

தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
When angels shine like lightning
And the heavenly trumpet thunders

பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க
Sinners’ hearts will tremble in fear
While the holy ones rejoice in spirit

வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
Heaven, earth and the whole world
Will be shaken and pass away

ஆன பொருளெல்லாம் அகன்றோட
அவரவர் தம் தம் வரிசையிலே
All created things will flee away
Each one standing in their appointed place

அழிவுள்ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியாமேனியை அணிந்திடுவார்
Those sown in corruption and death
Shall be clothed with an incorruptible body

எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்
Those sown in humble form
Shall shine forever as eternal lights

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create