1. மேகமீதில் தூதரோடிதோ
இதோ -2 மேசியா கிறிஸ்தேசையா
எனதாசை நேசையா -2
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2
2. மணவாளன் இயேசு வருகிறார்
இதோ இதோ -2 மணவாட்டி
சேர்த்திட மரித்தவர் எழ மகிமை
ஓங்கவே -2 மாதேவதூதன் முழங்கவே -2
3. ஆரவாரம் கேட்குதே அதோ
அதோ -2 ஆட்டுக்குட்டியின்
பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2
4. ஜீவமுடி சூடி நாம் அங்கே
அங்கே -2தேவசாயலாகி
அவரோடு வாழ்வோமே -2
ராஜராஜராக ஆள்வோமே -2
Megameedhil Thoodharodidho Idho lyrics songs, Megameedhil Thoodharodidho Idho song lyrics, Megameedhil Thoodharodidho Idho Lyrics Song Chords PPT - மேகமீதில் தூதரோடிதோ இதோ, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
mekameedhil thoodharoditho itho
mesiya khristesaiya enathasai nesaiya
varar varar magizhk kempiramai
manavalan iyesu varugirar itho itho
manavatti serththida mariththavar ezha magimai onggave
madhevathoodhan muzhanggave
aaravaram ketkudhe adho adho
aattukkuttiyin paatto dekkaalam adhirndholikkave
alleluyah venrarparippome
jeevamudi soodi nam ange ange
thevasaayalagi avarodhu vazhvvome
rajarajaraga aalvvome
மேகமீதில் தூதரோடிதோ இதோ
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
Megameedhil Thootharo Ditho Itho
Messiah Christesai Enthaasai Nesaiya
Vaaraar Vaaraar Magizhk Kemberamaai
மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே
மாதேவதூதன் முழங்கவே
Manavaalan Yesu Varugiraar Itho Itho
Manavaatti Serthida Mariththavar Ezha Magimai Ongkave
Maadheva Thoothan Muzhangkave
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே
அல்லேலூயா வென்றார்பரிப்போமே
Aaravaaram Kaetkudhe Adho Adho
Aattukuttiyin Paattodekkaalam Adhirndholikkave
Alleluya Vendraar Parippome
ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே
ராஜராஜராக ஆள்வோமே
Jeevamudi Soodi Naam Ange Ange
Devasayalagi Avarodu Vaazhvome
Raajarajarag Aalvome
மேகமீதில் தூதரோடிதோ இதோ
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்
Here come the angels on the clouds
Messiah, Christ, our beloved
Come, come with joy and celebration
மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே
மாதேவதூதன் முழங்கவே
The Bridegroom Jesus is coming, here He comes
He who gave His life to unite the Bride, let His glory reign
Let the angel of God proclaim
ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே
அல்லேலூயா வென்றார்பரிப்போமே
Hear the noise, there it is
With the lamb’s song, let the trumpets resound
Alleluia! The conqueror reigns
ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே
ராஜராஜராக ஆள்வோமே
Dressed in life’s garment, we are there
Living as God’s dwelling with Him
We shall reign as King of kings
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List