Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர்

நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் (3)
அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் (3)

அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் (3)
அவர் மறு வார்த்தை சொன்னால்
கடலடங்கும் (3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே

அவர் பாடையை தொட்டால்
உயிர் பிழைக்கும்(3)
அவர் ஆடையை தொட்டால்
சுகம் கிடைக்கும்(3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே

அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள்(3)
நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும்
உன் பயங்கள்(3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே

Naan Aaraathikkum Devan Jeevanullavar lyrics songs, Naan Aaraathikkum Devan Jeevanullavarsong lyrics ,Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics Song Chords PPT -நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் Lyrics in English

Naangal aaraathikkum devan
jeevanullavar(3)
avar netrum intrum entrum
Maaraathavar(3)

Avar oru vaarthai sonnaal
Kaatradangum(3)
Avar maruvaarthai sonnaal
Kadaladangum(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Avar paadaiyai thottaal
Uyir pizhaikkum(3)
Avar aadaiyai thottaal
Sugam kidaikkum(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Avar anuthinam seivaar
Athisayangal(3)
Nee avaridam vanthaal neengividum
Un bayangal(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் Lyrics in English (Tanglish)

நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் (3)
Naangal aaraadhikkum devan
Jeevan ullavar (3)

அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் (3)
Avar netrum indrum endrum
Maaraadhavar (3)

அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் (3)
Avar oru vaarthai sonnaal
Kaatru adangum (3)

அவர் மறு வார்த்தை சொன்னால்
கடலடங்கும் (3)
Avar maru vaarthai sonnaal
Kadal adangum (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
Manushanaal koodaadhu
En devanaal koodume

அவர் பாடையை தொட்டால்
உயிர் பிழைக்கும் (3)
Avar paadaiyai thottaal
Uyir pizhaikkum (3)

அவர் ஆடையை தொட்டால்
சுகம் கிடைக்கும் (3)
Avar aadaiyai thottaal
Sugam kidaikkum (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
Manushanaal koodaadhu
En devanaal koodume

அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள் (3)
Avar anudhinam seivaar
Adhisayangal (3)

நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும்
உன் பயங்கள் (3)
Nee avaridam vandhaal neengividum
Un bayangal (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
Manushanaal koodaadhu
En devanaal koodume

Naan Aaraathikkum Devan Jeevanullavar Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் Lyrics in English (Song Meaning)

நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் (3)
The God we worship
Is a living God (3)

அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் (3)
He is the same yesterday, today, and forever
He never changes (3)

அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் (3)
If He speaks a word
The wind will calm (3)

அவர் மறு வார்த்தை சொன்னால்
கடலடங்கும் (3)
If He speaks again
The sea will be still (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
What is impossible for man
Is possible with my God

அவர் பாடையை தொட்டால்
உயிர் பிழைக்கும் (3)
If He touches the bier
Life will return (3)

அவர் ஆடையை தொட்டால்
சுகம் கிடைக்கும் (3)
If His garment is touched
Healing will come (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
What is impossible for man
Is possible with my God

அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள் (3)
He performs wonders
Every day (3)

நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும்
உன் பயங்கள் (3)
If you come to Him
Your fears will leave (3)

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
What is impossible for man
Is possible with my God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create