Naan Uyirodu Iruppadhu Lyrics Song Chords PPT - நான் உயிரோடு இருப்பது

நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான்
நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான்
கிருபை தான் தேவ கிருபை தான்
கிருபை தான் தேவ கிருபைதான்

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா
கழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா
பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா
பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அடைக்கலமானவரே நன்றி ராஜா
அதிசயங்கள் செய்தவரே நன்றி ராஜா
ஆறுதல் அளிப்பவரே நன்றி ராஜா

எத்தனையோ நன்மை செய்தீர் நன்றி ராஜா
எனக்காக ஜீவன் தந்தீர் நன்றி ராஜா
கண்ணீரை மாற்றினீரே நன்றி ராஜா
கன்மலை மேல் உயர்த்தினீரே நன்றி ராஜா

Naan Uyirodu Iruppadhu , Naan Uyirodu Iruppadhu lyrics songs, Naan Uyirodu Iruppadhu song lyrics, Naan Uyirodu Iruppadhu Lyrics Song Chords PPT - நான் உயிரோடு இருப்பது , tamil christian songs lyrics , BRO. SEKAR

Sign in to access this feature Sign Up

Naan Uyirodu Iruppadhu Lyrics Song Chords PPT - நான் உயிரோடு இருப்பது Lyrics in English

Naan uyirodu iruppathu um kirubaithaan
Naan sugamaaga vaazhvathu um kirubaithaan
Kirubai thaan deva kirubaithaan kirubai thaan deva kirubaithaan

Kadandha naatkal kaaththeere nandri aiyaa
Kazhugu pola sumandhavare nandri aiyaa
Belaveenangal neekineere nandri aiyaa
Belavaanaai maatriyavare nandri aiyaa

Aabaththile kaaththeere nandri raajaa
Adaikkalamanavare nandri raajaa
Adhisayangal seidhavare nandri raajaa
Aarudhal alippavare nandri raajaa

Ethanaiyo nanmai seidheer nandri raajaa
Enakkaaga jeevan thandheer nandri raajaa
Kanneerai maatriyavare nandri raajaa
Kanmalai mel uyarthineere nandri raajaa

Naan Uyirodu Iruppadhu Lyrics Song Chords PPT - நான் உயிரோடு இருப்பது Lyrics in English (Tanglish)

நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான்
நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான்
Naan Uyirodu Irupadhu Um Kirubaidhaan
Naan Sugamaaga Vaazhvadhu Um Kirubaidhaan

கிருபை தான் தேவ கிருபைதான்
கிருபை தான் தேவ கிருபைதான்
Kirubai Thaan Deva Kirubaidhaan
Kirubai Thaan Deva Kirubaidhaan

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா
கழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா
Kadandha Naatkal Kaaththeere Nandri Aiyaa
Kazhugu Pola Sumandhavare Nandri Aiyaa

பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா
பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா
Belaveenangal Neekkineere Nandri Aiyaa
Belavaanaai Maatrineere Nandri Aiyaa

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அடைக்கலமானவரே நன்றி ராஜா
Aabaththile Kaaththeere Nandri Raajaa
Adaikkalamaanavare Nandri Raajaa

அதிசயங்கள் செய்தவரே நன்றி ராஜா
ஆறுதல் அளிப்பவரே நன்றி ராஜா
Adhisayangal Seidhavare Nandri Raajaa
Aarudhal Alippavare Nandri Raajaa

எத்தனையோ நன்மை செய்தீர் நன்றி ராஜா
எனக்காக ஜீவன் தந்தீர் நன்றி ராஜா
Eththanaiyo Nanmai Seidheer Nandri Raajaa
Enakkaaga Jeevan Thandheer Nandri Raajaa

கண்ணீரை மாற்றினீரே நன்றி ராஜா
கன்மலை மேல் உயர்த்தினீரே நன்றி ராஜா
Kanneerai Maatrineere Nandri Raajaa
Kanmalai Mel Uyarththineere Nandri Raajaa

Naan Uyirodu Iruppadhu Lyrics Song Chords PPT - நான் உயிரோடு இருப்பது Lyrics in English (Song Meaning)

நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான்
நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான்
கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான்

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா
கழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா
பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா
பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அடைக்கலமானவரே நன்றி ராஜா
அதிசயங்கள் செய்தவரே நன்றி ராஜா
ஆறுதல் அளிப்பவரே நன்றி ராஜா

எத்தனையோ நன்மை செய்தீர் நன்றி ராஜா
எனக்காக ஜீவன் தந்தீர் நன்றி ராஜா
கண்ணீரை மாற்றினீரே நன்றி ராஜா
கன்மலை மேல் உயர்த்தினீரே நன்றி ராஜா

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create