Naanum En Veetarumovendral Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veetaarumovendral
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Naanum En Veetarumovendral lyrics songs,Naanum En Veetarumovendral song lyrics ,Naanum En Veetarumovendral Lyrics Song Chords PPT -நானும் என் வீட்டாருமோவென்றால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naanum En Veetarumovendral Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாருமோவென்றால் Lyrics in English

Naanum En Veettaarumovendraal
Karththaraiyae Saevippom
Neeyum Saevippaayaa – Neeyum Saevippaayaa?

Karththaraiyae Saevippadhu
Aagaadha Thendru Kandaal
Yaarai Nee Saevippaai Yenbadhai
Indrae Theermaanam Seivaai

Adimaiyaana Nammaiyumae
Dhevaadhi Dhevan Meettaar
Maaperum Adayaalangal Seidhitta
Karththarai Saevippaayaa?

Nam Paadhaiyil Kaappaatriyae
Karththar Nadaththinaarae
Karththar Thandha Aaseer Yaavum Kandu
Nandriyaai Saevippaayaa?

Nanmaiyaana Eevugalai
Dhevaadhi Dhevan Thandhaar
Keezhpadindhae Avar Sabdham Kaettu
Saatchiyaai Jeevippaayaa?

Naanum En Veetarumovendral Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாருமோவென்றால் Lyrics in English (Tanglish)

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
Naanum En Veettaarumovendraal
Karththaraiyae Saevippom

நீயும் சேவிப்பாயா
நீயும் சேவிப்பாயா?
Neeyum Saevippaayaa
Neeyum Saevippaayaa?

கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
Karththaraiyae Saevippadhu
Aagaadha Thendru Kandaal

யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
Yaarai Nee Saevippaai Yenbadhai
Indrae Theermaanam Seivaai

அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
Adimaiyaana Nammaiyumae
Devaadhi Devan Meettaar

மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
Maaperum Adaiyaalangal Seidhitta
Karththarai Saevippaayaa?

நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
Nam Paadhaiyil Kaappaatriyae
Karththar Nadaththinaarae

கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
Karththar Thandha Aaseer Yaavum Kandu
Nandriyaai Saevippaayaa?

நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
Nanmaiyaana Eevugalai
Devaadhi Devan Thandhaar

கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
Keezhpadindhae Avar Sabdham Kaettu
Saatchiyaai Jeevippaayaa?

Naanum En Veetarumovendral Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாருமோவென்றால் Lyrics in English (Song Meaning)

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
As For Me And My Household
We Will Serve The Lord

நீயும் சேவிப்பாயா
நீயும் சேவிப்பாயா?
Will You Also Serve Him?
Will You Also Serve Him?

கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
If Serving The Lord
Seems Undesirable To You

யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
Choose Today
Whom You Will Serve

அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
Even Us Who Were In Bondage
The God Of Gods Redeemed

மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
Will You Serve The Lord
Who Did Great Wonders?

நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
The Lord Protected Us
And Led Us On Our Way

கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
Seeing All The Blessings He Gave
Will You Serve Him Thankfully?

நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
The God Of Gods
Has Given Good Gifts

கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
Obeying And Hearing His Voice
Will You Live As A Witness?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create