Nal Meetpar Patcham Nillum -249 - Pamalai Song Lyrics ppt

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

பாமாலை - 249 - நல் மீட்பர் பட்சம் நில்லும் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Nal Meetpar Patcham Nillum songs, Nal Meetpar Patcham Nillum songs lyrics

Sign in to access this feature Sign Up

Nal Meetpar Patcham Nillum -249 - Pamalai Song Lyrics ppt Lyrics in English

1.Nal meetpar patcham nillum! ratchaniya veerare!
Rajavin kodiyaetri poraattam seyyume!
Senadhipathi yesu maatraarai merkolvaar;
Pin vetri kireedam soodi sengolum ochchuvaar.

2.Nal meetpar patcham nillum! ekkaalam oodhungal,
Porkkolathodu sendru mei viswasathaal
Anjaamal aanmaiyode poraadi vaarumeen;
Pisaasin thiral senai neer veezhthi vellumeen.

3.Nal meetpar patcham nillum! evveera sooramum
Nambaamal divya sakthi petre prayogiyum;
Sarvaayuthathai eeyum karthavai saaruveer;
Emmosamum paaramal mun thandil selluveer.

4.Nal meetpar patcham nillum! poraattam oiyume;
Vemborin koshtam vetri paattaga maarume;
Merkollum veerar jeeva porkireedam sooduvaar;
Vin loga naatharode veettrarasaaluvaar.

Nal Meetpar Patcham Nillum -249 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Tanglish)

1.நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
Nal Meetpar patcham nillum! ratchaniya veerare!
Rajavin kodiyaetri porattam seyyume!

சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.
Senadhipathi Yesu maatraarai merkolvaar;
Pin vetri kireedam soodi sengolum ochchuvaar.

2.நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
Nal Meetpar patcham nillum! ekkaalam oodhungal,
porkkolathodu sendru mei viswasathaal

அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
Anjaamal aanmaiyode poraadi vaarumen;
pisaasin thiral senai neer veezhthi vellumen.

3.நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்,
நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
Nal Meetpar patcham nillum! evveera sooramum,
nambaamal divya sakthi petre prayogiyum;

சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.
Sarvaayuthathai eeyum Karthavai saaruveer;
emmosaamum paaramal mun thandil selluveer.

4.நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே;
Nal Meetpar patcham nillum! poraattam oiyume;
vemborin koshtam vetri paattaga maarume;

மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற்கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.
Merkollum veerar jeeva porkireedam sooduvaar;
vin loga naatharode veettrarasaaluvaar.

Nal Meetpar Patcham Nillum -249 - Pamalai Song Lyrics ppt Lyrics in English (Song Meaning)

1.நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
Stand on the side of the good Savior, O valiant ones of salvation!
Lift the banner of the King and engage in battle!

சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.
Jesus the Commander will overcome all His enemies;
Then He will wear the crown of victory and rule with the royal scepter.

2.நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
Stand on the side of the good Savior when the trumpet sounds,
Go forth in battle armor with true faith.

அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
Fight bravely without fear;
You will defeat and overthrow the great army of Satan.

3.நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
Stand on the side of the good Savior; no hero should rely on himself,
But use the divine power received from Him.

சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.
Rely on the Lord who gives all spiritual weapons;
Move forward to the front line without fear or hesitation.

4.நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
Stand on the side of the good Savior, for the battle will end;
The noise of war will turn into a song of victory.

மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.
The victorious warriors will wear the crown of life;
And reign with the Lord of heaven forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create