தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே-2
என் நல்ல தகப்பனே நேசம் நீரே
கைவிடாதவரே
என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே
கட்டி அணைப்பவரே-2
1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே
உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தீரே-(2)
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்
உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-(2)
2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய
உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து
நடக்க சொல்லி தாருமே-2
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை
கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2
Nalla Thagappanae song lyrics chords ppt by Pastor benny joshua , Nalla Thagappanae song, Nalla Thagappanae Song Lyrics
Sign in to access this feature Sign Up
Thagappane nalla thagappane
Um thayaval nadathidume
Thagappane nalla thagappane
En karathai pidithidume -(2)
En nalla thagappane nesam neere kaividaathavare
En paasa thagappane vaalkkai neere katti anaippavare -(2)
Thaayin karuvil uruvaagum munnamae um kangal kandadhe
En elumbugal uruvaagum munnamae peyar solli azhaithteere -(2)
Maranappallaththaakkil nadandha pothaellam unga kaiyil enthi thaangi sumandheere -(2)
- En nalla thagappane
Ummai innum adhigamaai ariya um karangalil enthume
En kaiyai negizhaadhu pidiththu nadakka solli thaarume -(2)
Um anbin aazha agala uyaraththai kalvaari anbil unara vaithteere -(2)
- En nalla thagappane
தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே-(2)
Thagappanē nalla thagappanē
Um dhayavaal nadaththidumē
Thagappanē nalla thagappanē
En karathai pidiththidumē-(2)
என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே
என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-(2)
En nalla thagappanē nesam neerē kaividaadhavarē
En paasa thagappanē vaazhkai neerē katti anaippavarē-(2)
தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-(2)
Thaayin karuvil uruvaagum munnamē um kangal kandadhē
En elumpugal uruvaagum munnamē peyar solli azhaiththirē-(2)
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-(2)
-என் நல்ல தகப்பனே
Maranappallaththaakkil nadandhapodhellaam unga kaiyil endhi thaangi sumandhirē-(2)
-En nalla thagappanē
உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-(2)
Ummai innnum adhigamaai ariya um karangalil endhume
En kaiyai nekizhathu pidiththu nadakka solli thaarumē-(2)
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-(2)
-என் நல்ல தகப்பனே
Um anbin aazha akala uyarththai Kalvaari anbil unara vaiththirē-(2)
-En nalla thagappanē
தகப்பனே நல்ல தகப்பனே
உம் தயவால் நடத்திடுமே
தகப்பனே நல்ல தகப்பனே
என் கரத்தை பிடித்திடுமே-(2)
Good Father, my loving Father
Lead me by Your grace
Good Father, my loving Father
Hold my hand and guide me always-(2)
என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே
என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-(2)
My good Father, You are love, the One who never leaves me
My caring Father, You are life, the One who embraces me tightly-(2)
தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-(2)
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-(2)
-என் நல்ல தகப்பனே
Before I was formed in my mother’s womb, Your eyes saw me
Before my bones were shaped, You called me by name-(2)
When I walked through the valley of death, You carried me in Your hands and held me close-(2) -My good Father
உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே
என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-(2)
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-(2)
-என் நல்ல தகப்பனே
To know You more, I will rest in Your hands
Hold my hand firmly and teach me to walk faithfully-(2)
You made me understand the depth, width, and height of Your love through the love of Calvary-(2)
-My good Father
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List