Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT - நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்தரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்

--- தேவ ---

பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்

--- தேவ ---

பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார்

--- தேவ ---

நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில்

--- தேவ ---

பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நெடுநாள் வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்

--- தேவ ---

Namathu Iyesu Kiristhuvin Namam lyrics songs, Namathu Iyesu Kiristhuvin Nama lyrics,Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT -நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

Sign in to access this feature Sign Up

Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT - நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் Lyrics in English

namathu iyesu kiristhuvin namam
nanilam engkum ongkitave
punithamana parisuththa vazhvai
manitharam emakkaliththar

theva kirupai engkum peruka
thevanai sthoththarippom
pava irul akala
theva oli atainthom

avarai nokkik kuppitum velai
arivippare arputhangkal
enakkettatha arinthitalaka
eththanaiyo pathilaliththar
- theva

patharip pona pavikalaka
sithari engkum

Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT - நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் Lyrics in English (Tanglish)

true

Namathu Iyesu Kiristhuvin Namam Lyrics Song Chords PPT - நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create