Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
அசையாது உறுதியுடன்-2

1.என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்-2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை-2

2.கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்-2
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
பொல்லாப்பு நேரிடாதே-2

3.வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே-2
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே-2

Nambuven Yesuvai Naan lyrics songs, Nambuven Yesuvai Naan song lyrics, Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே, Rev.Sam P Chelladurai, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே Lyrics in English

Nambuven Yesuvai naan endreme
Nambuven en nesarai naan endreme
Nambuven Yesuvai naan endreme
Asaiyadhu urudiyudan-2

En kaalai thallaadavottar
Ennaik kaakkum Devan urangaar-2
Isravelai kaakkum Devan thoongavadhillai
Ennai kaakkum Devan urangavadhillai-2

Karthar en velichchamaanavar
Yaarukku naan anjuveen-2
Vaadhai en koodaarathai anugidhaadhe
Pollaappu neridhaadhe-2

Vaanam bhoomi padaiththavaral
Enakku oththaasai varume-2
Nanmaiyum kirubaum ennai thodarum
Jeevanulla naadgalellame-2

Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே Lyrics in English (Tanglish)

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
Nambuven Yesuvai naan endreme
Nambuven en nesarai naan endreme

என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
En kaalai thallaadavottar
Ennaik kaakkum Devan urangaar

கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்
Karthar en velichchamaanavar
Yaarukku naan anjuveen

வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே
Vaanam bhoomi padaiththavaral
Enakku oththaasai varume

Nambuven Yesuvai Naan Lyrics Song Chords PPT - நம்புவேன் இயேசுவை நான் என்றுமே Lyrics in English (Song Meaning)

நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
I will trust in Jesus forever
I will trust in my Savior forever

என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
He who guards my mornings never sleeps
The God who protects me never slumbers

கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்
The Lord is my light
Whom shall I fear?

வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே
By the Creator of heaven and earth
All my desires will be fulfilled

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create