Nampikkai Sirakukal Viriththitu Lyrics Song Chords PPT -நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

நம்பிக்கைச் சிறகுகள் விரித்திடு
மேலே மேலே பறந்திடு
பறந்திடு மேலே பறந்திடு

பூமியெல்லாம் வானமாக
வானம் பூமியானது
ஜீவ வார்த்தை மனிதனாகி
மண்ணில் வாழ வந்தது

தந்தை புரிந்த இயேசுவே
விந்தை அன்பைத் தந்திடு
வல்லமையின் தேவன் உந்தன்
மனதைத் திறக்க இடம் கொடு

--- பூமியெல்லாம் ---

பட்ட மரமும் துளிர்த்திடும்
உடைந்த எலும்பும் உயிர்த்திடும்
நம்பிக்கையின் தேவன் இங்கு
பிறந்த நாளைக் களித்திடு

--- பூமியெல்லாம் ---

Nampikkai Sirakukal Viriththitu lyrics songs, Nampikkai Sirakukal Viriththitu lyrics,Nampikkai Sirakukal Viriththitu Lyrics Song Chords PPT -நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

Sign in to access this feature Sign Up

Nampikkai Sirakukal Viriththitu Lyrics Song Chords PPT -நம்பிக்கை சிறகுகள் விரித்திடு Lyrics in English

nampikkai sirakukal viriththitu
mele mele paranthitu
paranthitu mele paranthitu

pumiyellam vanamaka
vanam pumiyanathu
jiva varththai manithanaki
mannil vazha vanthathu

thanthai siththam purintha iyesuve
vinthai anpaith thanthitu
vallamaiyin thevan unthan
manathaith thirakka idam kotu

--- pumiyellam

patta maramum thulirththitum
utaintha elumpum uyirththitum
nampikkaiyin thevan ingku
pirantha nalaik kaliththitu

--- pumiyellam

Nampikkai Sirakukal Viriththitu Lyrics Song Chords PPT -நம்பிக்கை சிறகுகள் விரித்திடு Lyrics in English (Tanglish)

true

Nampikkai Sirakukal Viriththitu Lyrics Song Chords PPT -நம்பிக்கை சிறகுகள் விரித்திடு Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create