Nandri Sollamal Irukkave Song Lyrics Chords PPT-நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

Nandri sollamal irukkave mudiyathu

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கு
நன்றி நன்றி நன்றிஎன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன்

1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன்
ஆண்டவரை போற்றுவேன்

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா
வாழ வைத்தீரையா

3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

nandri sollamal irukkave mudiyathu lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது, tamil christian songs lyrics ppt, nandri sollamal irukka songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Sollamal Irukkave Song Lyrics Chords PPT-நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது Lyrics in English

Nandri sollaamal irukkavae mudiyadhu
Pala nanmai seitha Yesuvukku
Nandri nandri nandri endru solli naan thuthippen
Naalthorum potruven
Naalthorum potruven -2

Eththanaiyo nanmaigalai en vaazhvile seythaare
Eraalamaai nandri solvain -2
Aththanaikum ninaiththu ninaiththu naan thuthippen
Aandavare potruven -2
Aandavare potruven - (Nandri sol)

Maraṇa paḷḷaththaakkil naan nadakkum pothaellam
Paadhukaaththir Aiyya -2
Meendum jeevanai koduthu neerennai
Vaazha vaiththeeraiaa -2
Vaazha vaiththeeraiaa - (Nandri sol)

Dhevan arooliya solli mudiyadha
Eevugalukkai sthoththiram -2
Aḷavillaa avarin kirubaihalukkai
Aayul muzhuvadhum sthoththiram -2
Aayul muzhuvadhum sthoththiram - (Nandri soL)

Nandri Sollamal Irukkave Song Lyrics Chords PPT-நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது Lyrics in English (Tanglish)

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கு
நன்றி நன்றி நன்றிஎன்று சொல்லி நான் துதிப்பேன்
Nandri sollaamal irukkavae mudiyadhu
Pala nanmai seitha Yesuvukku
Nandri nandri nandri endru solli naan thuthippen

நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் -2
Naalthorum potruven
Naalthorum potruven -2

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
Eththanaiyo nanmaigalai en vaazhvile seithare
Eraalamaai nandri solvain -2

அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் -2
ஆண்டவரை போற்றுவேன் - (நன்றி சொல்)
Aththanaikum ninaiththu ninaiththu naan thuthippen
Aandavare potruven -2
Aandavare potruven - (Nandri sol)

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
Maraṇa paḷḷaththaakkil naan nadakkum pothaellam
Paadhukaaththir Aiyya -2

மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா -2
வாழ வைத்தீரையா - (நன்றி சொல்)
Meendum jeevanai koduthu neerennai
Vaazha vaiththeeraiaa -2
Vaazha vaiththeeraiaa - (Nandri sol)

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் -2
Dhevan arooliya solli mudiyadha
Eevugalukkai sthoththiram -2

அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் - (நன்றி சொல்)
Aḷavillaa avarin kirubaihalukkai
Aayul muzhuvadhum sthoththiram -2
Aayul muzhuvadhum sthoththiram - (Nandri sol)

Nandri Sollamal Irukkave Song Lyrics Chords PPT-நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது Lyrics in English (Song Meaning)

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கு
நன்றி நன்றி நன்றிஎன்று சொல்லி நான் துதிப்பேன்
I just cannot remain without saying thanks
To Jesus who has done so many good things
Saying “Thank You, Thank You, Thank You,” I will praise Him

நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2
Every day I will praise Him
Every day I will praise Him – 2

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
How many good things He has done in my life
Abundantly I will give thanks – 2

அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் – 2
ஆண்டவரை போற்றுவேன் – (நன்றி சொல்)
Thinking of all those blessings again and again, I will praise
I will glorify the Lord – 2
I will glorify the Lord – (Say Thanks)

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீர் ஐயா – 2
Whenever I walked through the valley of death
You protected me, Lord – 2

மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா – 2
வாழ வைத்தீரையா – (நன்றி சொல்)
You gave me life again
And made me live – 2
You made me live – (Say Thanks)

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் – 2
Praise for the indescribable gifts
Given by God – 2

அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – (நன்றி சொல்)
For His countless mercies
Praise throughout my lifetime – 2
Praise throughout my lifetime – (Say Thanks)**

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create