Nandriyal Nenjam Neraitheduthe Lyrics Song Chords PPT - நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே … ஆ ! ஆ !

1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்

3. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
உதவிகள் செய்திட பல்பணியர்
அறவழி காட்டிட அருள் பணியர்
அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
உடலதில் இறைவனுக்கோர் இதயம்
பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
திருமறை பேசிடும் வானுலகம்

Nandriyal Nenjam Neraitheduthe lyrics songs, Nandriyal Nenjam Neraitheduthe song lyrics ,Nandriyal Nenjam Neraitheduthe Lyrics Song Chords PPT -நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandriyal Nenjam Neraitheduthe Lyrics Song Chords PPT - நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே Lyrics in English

Nanriyaal nenjam niraindhiduḏe
Nanmaigaḷ naalum ninaindhiduḏe
Ennarul Naathar arutkodaihaḷ
Eththanai aayiram endridhuḏe … Aa! Aa

Aazh kadal aakaayam vinsudarhaḷ
Aarugaḷ kaaduhaḷ neer nilaigaḷ
Soozhndhidum thendral neel marhaḷ
Thooyanal then malar theenganigaḷ.

Inbamaai vaazhnthidu illangaḷ
Ezhiludan kuzhandhaich selvangaḷ
Thunburum velaigalil thunaikkarhaḷ
Thudiththida solludan raagamaḷ

Uravugaḷ magizhnthida nala nanbar
Udhavigaḷ seidida palpanihar
Aravazhi kaattida arul paniyar
Anbudan yettrida aandavar

Uruvudan vilangida orudalam
Udalathil iraivanukkoar idhayam
Perumaigaḷ kodumaigaḷ azhindhozhiya
Thirumarai pesida vaanulagam

Nandriyal Nenjam Neraitheduthe Lyrics Song Chords PPT - நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே Lyrics in English (Tanglish)

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
Nandriyaal Nenjam Niraindhidudhae
Nanmaigal Naalum Ninaindhidudhae

என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே ஆ ஆ
Ennarul Naadhar Arutkodaihal
Eththanai Aayiram Endridudhae Aa Aa

ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
Aazhkadal Aagaayam Vin Sudargal
Aarugal Kaadugal Neernilaigal

சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
தூயநல் தேன் மலர் தீங்கனிகள்
Soozhnthidum Thendral Neel Marangal
Thooyanal Thenmalar Theenganigal

இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
Inbamaai Vaazhnthida Illangal
Ezhiludan Kuzhandhai Selvangal

துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்
Thunburum Vaelaiyil Thunaikkarangal
Thudhithida Solludan Raagangal

உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
உதவிகள் செய்திட பல்பணியர்
Uravugal Magizhndhida Nala Nanbar
Udhavigal Seidhida Palpaniyar

அறவழி காட்டிட அருள் பணியர்
அன்புடன் ஏற்றிட ஆண்டவர்
Aravazhi Kaattida Arul Paniyar
Anbudan Aetrida Aandavar

உருவுடன் விளங்கிட ஒருடலம்
உடலதில் இறைவனுக்கோர் இதயம்
Uruvudan Vilangida Orudhalam
Udaladhil Iraivanukor Idhayam

பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
திருமறை பேசிடும் வானுலகம்
Perumaigal Kodumaigal Azhindhozhiya
Thirumurai Paesidum Vaanulagam

Nandriyal Nenjam Neraitheduthe Lyrics Song Chords PPT - நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே Lyrics in English (Song Meaning)

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
My heart is filled with gratitude
Daily I remember His goodness

என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே ஆ ஆ
The gracious gifts of my Lord
Are counted in thousands, oh oh

ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
The deep seas, the sky, the stars
Rivers, forests, and waters

சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
தூயநல் தேன் மலர் தீங்கனிகள்
The gentle breeze, tall trees
Pure flowers and sweet fruits

இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
Homes to live joyfully
Beautiful children as blessings

துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்
Helping hands in times of trouble
Words and songs to praise

உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
உதவிகள் செய்திட பல்பணியர்
Good friends to rejoice with
Many helpers to assist

அறவழி காட்டிட அருள் பணியர்
அன்புடன் ஏற்றிட ஆண்டவர்
Servants of grace to guide in righteousness
The Lord who accepts with love

உருவுடன் விளங்கிட ஒருடலம்
உடலதில் இறைவனுக்கோர் இதயம்
A body formed beautifully
A heart within for God

பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
திருமறை பேசிடும் வானுலகம்
Where pride and evil fade away
A heavenly realm that speaks His word

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create