Neenga Illama Lyrics Song Chords PPT - எனக்கு யாருமில்ல என்று சொல்லி

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

1. நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல

2. சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா

Neenga Illama lyrics songs, Neenga Illama song lyrics, Neenga Illama Lyrics Song Chords PPT -எனக்கு யாருமில்ல என்று சொல்லி

Sign in to access this feature Sign Up

Neenga Illama Lyrics Song Chords PPT - எனக்கு யாருமில்ல என்று சொல்லி Lyrics in English

Enakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhen
Naan Irukkaennu Thedi Vandhu Katti Pidicheenga
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidanthen
Enakkaaga Mutrilumaaga Ummaiyae Thandheenga – 2

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa?
Unga Kirubai Illaama Oru Adi Nadakka Mudiyumaa?
Unga Anbu Illaama Moochi Kaatha Swaasikka Mudiyumaa?
Unga Siththam Illaama Ennaala Vaazha Mudiyumaa?

Naesiththa Uravugal Ninachu Kooda Paarkkala
Ninachu Paarkaadha Uravaaga Vandheenga – 2
Ummai Naan Marandha Podhum Neenga Marakkala

Chinna Chinna Thevaikkaaga Aengi Nindra Naadkal Undu
Alavae Illaama Uyarththi Enna Vechcheenga – 2
Thevai Ellaamae Neenga Thaan Appa

Neenga Illama Lyrics Song Chords PPT - எனக்கு யாருமில்ல என்று சொல்லி Lyrics in English (Tanglish)

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
Enakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhen
Naan Irukkaennu Thedi Vandhu Katti Pidicheenga

ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidanthen
Enakkaaga Mutrilumaaga Ummaiyae Thandheenga – 2

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
Neenga Illaama Naan Vaazha Mudiyumaa?
Unga Kirubai Illaama Oru Adi Nadakka Mudiyumaa?

உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
Unga Anbu Illaama Moochi Kaatha Swaasikka Mudiyumaa?
Unga Siththam Illaama Ennaala Vaazha Mudiyumaa?

நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
Naesiththa Uravugal Ninachu Kooda Paarkkala
Ninachu Paarkaadha Uravaaga Vandheenga – 2

உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
Ummai Naan Marandha Podhum Neenga Marakkala

சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீங்க – 2
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
Chinna Chinna Thevaikkaaga Aengi Nindra Naadkal Undu
Alavae Illaama Uyarththi Enna Vechcheenga – 2
Thevai Ellaamae Neenga Thaan Appa

Neenga Illama Lyrics Song Chords PPT - எனக்கு யாருமில்ல என்று சொல்லி Lyrics in English (Song Meaning)

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
Saying I had no one, I cried in loneliness
You came searching and held me close

ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2
Saying I had nothing, I lay in emptiness
You gave Yourself completely for me

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
Without You, can I live?
Without Your grace, can I take a step?

உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
Without Your love, can I even breathe?
Without Your will, can I live at all?

நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
Loved ones did not even think of me
You came as a relationship I never expected
Even when I forgot You ,You never forgot me

சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீங்க – 2
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
There were days I longed for small needs
You lifted me beyond measure
All my needs are You ,You alone are my Father

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create