Neenga Mattum Ellena Lyrics Song Chords PPT - நீங்க மட்டும் இல்லேன்னா

நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்ந்திருப்பேன்,
மண்ணுக்குளே போயிருப்பேன்,
மறந்தும் போயிருப்பார் – 2.

1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே – 2
எப்படி சொல்வேன்
என்னன்னு சொல்வேன்
நீர் செய்ததை,
ஒன்று, இரண்டு, மூன்று என்று
என்ன முடியாதே…

2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லியழ யாருமில்லை… -2
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து,
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்…

3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை…
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி
நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை

Neenga Mattum Ellena lyrics songs,Neenga Mattum Ellena song lyrics, Neenga Mattum Ellena Lyrics Song Chords PPT - நீங்க மட்டும் இல்லேன்னா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neenga Mattum Ellena Lyrics Song Chords PPT - நீங்க மட்டும் இல்லேன்னா Lyrics in English

Neenga Mattum Illenna Engo Naan Sendriruppen
Eppadiyo Vaazhndhiruppen Mannukkule Poyiruppen
Marandhum Poyiruppaar

Naan Pirandha Naal Mudhal Indha Naal Varaiyilum
Aadhariththu Vandheere Aarudhal Thandheere
Eppadi Solven Ennenru Solven Neer Seidhadhai
Ondru Irandu Moondru Enru Enna Mudiyadhe

Eththanaiyo Kelvigal Edhedho Yekkangal
Sollavum Mudiyala Solliyazha Yaarum Illai
Eppadi Solven Ellaavatraiyum Neer Maatrineer
Nimmadhi Thandhu Niththam Nadaththi Vaazha Vaikkindreer

Sondham Enru Sollikkolla Yaar Yaaro Ingu Undu
Ennenru Kettida Yaarum Ingu Varavillai
Eppadi Solven Ennaiyum Thedi Neer Vandhadhai
Tholin Meedhu Sumandhukondu Nadaththi Varuvadhai

Neenga Mattum Ellena Lyrics Song Chords PPT - நீங்க மட்டும் இல்லேன்னா Lyrics in English (Tanglish)

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்ந்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன்,
மறந்தும் போயிருப்பார்.
Neenga mattum illenna engo naan sendriruppen,
Eppadiyo vaazhndiruppen, mannukkule poyiruppen,
Marandhum poyiruppaar.

நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே
எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை
ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண முடியாதே…
Naan pirandha naal mudhal indha naal varaiyilum
Aadhariththu vandheere aarudhal thandheere
Eppadi solven ennannu solven neer seidhathai
Ondru irandu moondru endru enna mudiyaadhe…

எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை…
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்
Ethanaiyo kelvigal edhedho yekkangal
Sollavum mudiyala solliyazha yaarum illai…
Eppadi solven ellaavatraiyum neer maatrineer
Nimmadhi thandhu niththam nadaththi vaazha vaikkindreer.

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை…
எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
Sondham endru sollikkolla yaar yaaro ingu undu,
Ennendru kettida yaarum ingu varavillai…
Eppadi solven ennaiyum thedi neer vandhathai,
Tholin meedhu sumandhukondu nadaththi varuvathai.

Neenga Mattum Ellena Lyrics Song Chords PPT - நீங்க மட்டும் இல்லேன்னா Lyrics in English (Song Meaning)

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்ந்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன்,
மறந்தும் போயிருப்பார்.
If You were not with me I would have gone somewhere far,
I would have lived somehow, I would have gone into the grave,
I would have been completely forgotten.

நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே
எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை
ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண முடியாதே…
From the day I was born till this very day
You have supported me and given me comfort
How can I explain, how can I tell what You have done
I cannot count them as one, two, or three…

எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை…
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்
So many questions and so many longings
I couldn’t speak them out, there was no one to cry to…
How can I say that You changed everything
Giving peace and leading me daily to live.

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு,
என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை…
எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
Many are here to be called relatives,
But no one came to ask how I am…
How can I explain that You came searching for me,
Carrying me on Your shoulders and leading me forward.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create