Neer Nallavar Sarva Vallavar Lyrics Song Chords PPT - நீர் நல்லவர் சர்வ வல்லவர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தேவனில்லை (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)

1. உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் (2)

2. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)

3. என்னையும் அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே (2)

4. என்னை முன் குறித்தீரே
நீர் கைவிடவே மாட்டீர் (2)

Neer Nallavar Sarva Vallavar lyrics songs, Neer Nallavar Sarva Vallavar song lyrics, Neer Nallavar Sarva Vallavar Lyrics Song Chords PPT -நீர் நல்லவர் சர்வ வல்லவர்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create