Neer Oruvar Mattum Yessuve Lyrics Song Chords PPT - நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2

1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2
நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் – 2
எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ? – 2

Neer Oruvar Mattum Yessuve lyrics songs, Neer Oruvar Mattum Yessuve song lyrics, Neer Oruvar Mattum Yessuve Lyrics Song Chords PPT - நீர் ஒருவர் மட்டும் இயேசுவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Oruvar Mattum Yessuve Lyrics Song Chords PPT - நீர் ஒருவர் மட்டும் இயேசுவே Lyrics in English

Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?
Dheiveega Anbaal Thaano?

Ennaip Paadi Magizhvittha Pullinangal
Thangal Koodugal Thedip Parandha Pinnum
Naan Vaazhndha Kaalaththu Nanbar Ellaam
Naan Thaazhndha Kaalaththil Pirindha Pinnum

Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?
Dheiveega Anbaal Thaano?

Endhan Meni Thazhuviya Ilanthendral
Sondha Thaai Kadalodu Kalandha Pinnum
Endhan Paadhaiyin Vilakkaam Pagalavanum
Vandha Kaarirul Maayaiyaal Maraindha Pinnum

Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?
Dheiveega Anbaal Thaano?

Neer Oruvar Mattum Yessuve Lyrics Song Chords PPT - நீர் ஒருவர் மட்டும் இயேசுவே Lyrics in English (Tanglish)

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?
Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?
Dheiveega Anbaal Thaano?

என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும்
Ennaip Paadi Magizhvittha Pullinangal
Thangal Koodugal Thedip Parandha Pinnum

நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
Naan Vaazhndha Kaalaththu Nanbar Ellaam
Naan Thaazhndha Kaalaththil Pirindha Pinnum

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?
Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?
Dheiveega Anbaal Thaano?

எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும்
Endhan Meni Thazhuviya Ilanthendral
Sondha Thaai Kadalodu Kalandha Pinnum

எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்
Endhan Paadhaiyin Vilakkaam Pagalavanum
Vandha Kaarirul Maayaiyaal Maraindha Pinnum

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
Neer Oruvar Mattum Yesuve
Ennai Vittu Neengaadhiruppadhu Yeno?

தெய்வீக அன்பால் தானோ?
தெய்வீக அன்பால் தானோ?
Dheiveega Anbaal Thaano?
Dheiveega Anbaal Thaano?

Neer Oruvar Mattum Yessuve Lyrics Song Chords PPT - நீர் ஒருவர் மட்டும் இயேசுவே Lyrics in English (Song Meaning)

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?
Jesus You Alone
Why Do You Never Leave Me?
Is It Because Of Divine Love?

என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும்
Even After The Birds That Sang For Me
Flew Away Seeking Their Nests

நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
Even After Friends Of My Better Days
Left Me In My Time Of Need

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?
Jesus You Alone
Why Do You Never Leave Me?
Is It Because Of Divine Love?

எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும்
Even After The Gentle Breeze That Touched Me
Returned To The Mother Sea

எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்
Even After The Sunlight On My Path
Was Hidden By The Darkness

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
Jesus You Alone
Why Do You Never Leave Me?

தெய்வீக அன்பால் தானோ?
தெய்வீக அன்பால் தானோ?
Is It Because Of Divine Love?
Is It Because Of Divine Love?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create