Neer Thiranthal Adaipavan Song Lyrics Chords PPT - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்

நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது

தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை,tamil christian songs ppt, tamil christian devotional songs,lukas sekar songs, lukas sekar songs lyrics, neer thirandal songs, neer thirandal songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Thiranthal Adaipavan Song Lyrics Chords PPT - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை Lyrics in English

neer thiRanthal ataippavan illai
neer kattinal athai itippavan illai

illai illai illai
en vasalai ataippavan illai
illai illai illai
ennai ethirppavan poomiyil illai

karththarai pola parisuththam uLLavar
poomiyil illaiye
karththarai pola vallamai uLLavar
poomiyil illaiye

palavanin villai utaiththu
keezhe thaLLukiRar
thaLLatum yavaraiyum
uyaraththil niRuththukiRar

---neer thiRanthal

nasiyin suvasaththal sengkatalai
avar iraNtay piLanthavaram
parvon senaiyai thappavitamal
katalil azhiththavaram

maraNa iruL soozhnthitum veLaiyil
paska aattukkutti
vathai engkaL kootaraththai
enRum aNukathu

---neer thiRanthal

thevanai thuthikkum thuthiyale
eriko vizhunthathu
pavulum seelavum
thuthiththa pothu siRaiyum athirnthathu

thuthiyale saththanai
keezhe thaLLituvom
thiRantha vasal nam munne
kotiyai eeRRituvom

---neer thiRanthal

Neer Thiranthal Adaipavan Song Lyrics Chords PPT - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை Lyrics in English (Tanglish)

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai

இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
Illai illai illai en vaasalai adaippavan illai
Illai illai illai ennai ethirppavan boomiyil illai

கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே
Karththarai pola parisuththam ullavar boomiyil illaiye
Karththarai pola vallamai ullavar boomiyil illaiye

பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்
Palavaanin villai udaiyadhu keezhe thallugiraar
Thallaadum yaavaraaiyum uyarththathil niruththugiraar

நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம்
Naasiyin suvaasaththaal sengadalai avar irandhaai pilandhavaraam
Parvonn senaiyai thappavidamal kadalil azhiththavaraam

மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது
Maran iruL soozhndhidum velaiyil Paska aattukutti
Vaadhai engal koodaaraththai endrum anugadhu

தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-
பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
Devanai thudhikkum thudhiyale erikko vizhundhadhhu –
Pavulum Seelavum thudhitha podhu siraiyum adhirththadhu
Thudhiyale Saaththaanai keezhe thalliduvom
Thirandha vaasal nam munne kodiyae ertriduvom

Neer Thiranthal Adaipavan Song Lyrics Chords PPT - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை Lyrics in English (Song Meaning)

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
If You open, no one can shut; if You close, no one can break.
No, no, no—there is no one who can shut my door.
No, no, no—there is no one on earth who can oppose me.

கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்
There is no one on earth as holy as the Lord.
There is no one on earth as mighty as the Lord.
He breaks the bow of the mighty and throws them down.
He lifts up all who stumble and sets them on high.

Stanza 3

நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது
By the breath of His nostrils, He split the Red Sea in two.
He destroyed Pharaoh’s army in the sea without escape.
When death’s darkness surrounded, the Passover Lamb saved us.
Trouble will never come near our dwelling.

தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது
பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
By praise to God, Jericho’s walls fell.
When Paul and Silas praised, the prison shook.
Through praise, we will cast Satan down.
Before the open door, we will raise our banner high.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create