Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT - நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது

நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
என் மனசு மகிழுது நெகிழுது சின்னப் பிள்ளையா
இங்கு வந்து பொறந்ததாலே
உங்க அன்பு விளங்குது விளங்குது

அய்யனே இயேசய்யா
உங்க வல்லமை பெரிசய்யா
தெய்வமே இயேசய்யா
உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா

தந்தானானே தனத்தானே
என் மனசு பாடுதய்யா
எனக்குள்ளே ரோஜாவா பொறந்துடுங்க இயேசய்யா
எனக்குள்ளே என்னைப் போல
நிறைஞ்சிடுங்க இயேசய்யா

--- அய்யனே ---

சின்னப் புள்ள போல நான்
புது ஆளா பொறக்கணுமே
என் நஞ்சு மனசு
உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா

என் மனசை உங்க அரசா
ஆக்கிடுங்க இயேசய்யா

--- அய்யனே ---

Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu lyrics songs, Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu lyrics,Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT -நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது

Sign in to access this feature Sign Up

Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT - நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது Lyrics in English

ninaichchu ninaichchu en manasu makizhuthu
en manasu makizhuthu nekizhuthu
sinna pillaiyaga
ingku vanthu poranthathale

unga anpu vilangkuthu vilangkuthu
ayyane iyesayya
unga vallamai perisayya
thevane iyesayya
unga anpu romba perisayya

thanthanane thanaththane
en manasu paduthayya
enakkulle rojavaga
poranthidungka iyesayya

enakkulle ennaip pola
nirainjidungka iyesayya

--- ayyane

sinnap pulla pola nan
puthu aala porakkanume
en nenja manasai
unga pinju manasa marridungka iyesayya

en manasai unga arasa
akkidungka iyesayya

--- ayyane

Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT - நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது Lyrics in English (Tanglish)

TRUE

Ninaichchu Ninaichchu En Manasu Makizhuthu Lyrics Song Chords PPT - நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create