Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT - நீதியின் சால்வை

நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில்
நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள்
ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள்
கர்த்தரை உயர்த்திடுங்கள்

மீட்படைந்தோர் களிப்போடே
சீயோனை விரைந்திடுவார்
நித்திய மகிழ்ச்சி நிலைத்திருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

...நீதியின் சால்வை

தாழ்ந்த கரங்கள் எழும்ப
ஓய்ந்த தொனிகள் முழங்க
ஓய்வின்றித் துதிகள் தேவனுக்கே அளிப்போம்
சீயோன் மலையின் மீதினிலே

...நீதியின் சால்வை

அல்லேலூயா துதிப் பாடி
ஆண்டவரைப் புகழ்வோம்
அவரின் முன்பாகப் பணிந்து குனிந்து
துதித்து உயர்த்திடுவோம்

...நீதியின் சால்வை

Nithiyin Salvai Aninthu Nal Aaviyil lyrics songs,Nithiyin Salvai Aninthu Nal Aaviyil lyrics,Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT -நீதியின் சால்வை

Sign in to access this feature Sign Up

Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT - நீதியின் சால்வை Lyrics in English

Nithiyin Salvai Aninthu Nal Aaviyil
Nirainthu Perunthoni Ezhuppitungkal

Aaviyodum Karuththodum Thuthiyungkal
Karththarai Uyarththitungkal

Mitpatainthor Kalippode
Siyon Virainthituvar

Niththiya Makizhchchi Nilaiththirukkum
Sanjchalam Thavippum Otippokum
... Nithiyin Salvai

Thazhntha Karangkal Ezhumpa
Oyntha Thonikal Muzhangka

Oyvinri Thuthikal Thevanukkalippom
Siyon Malaiyin Mithinile
... Nithiyin Salvai

Alleluya Thuthip Padi
Aantavaraip Pukazhvom

Avarin Munpaga Paninthu Kuninthu
Thuthiththu Uyarththituvom
... Nithiyin Salvai

Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT - நீதியின் சால்வை Lyrics in English (Tanglish)

true

Nithiyin Salvai Aninthu Nal Aaviyil Lyrics Song Chords PPT - நீதியின் சால்வை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create