நியாயத் தீர்ப்பின் நாளான
அந்த நாள் மகா பெரிய நாள்
இந்தப் புவியில் உள்ளோர்
அனைவரும் நடுங்கும் நாள் (2)
நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே
அவரவர் ஜீவனும் ஆக்கினையும்
அடைந்திடவே
--- நியாயத் தீர்ப்பின் ---
சிறியவரும் பெரியவரும்
ஏகமாய் நிற்பார்
அங்கு தங்கள் தங்கள்
கிரியைகளின் பங்கைப் பெற்றிட
--- நியாயத் தீர்ப்பின் ---
வலது புறத்தில் நிற்போரெல்லாம்
ஆசீர் பெற்றிட அன்று
இடது புறத்தில் நிற்போர்
எல்லாம் சபிக்கப்படவே
--- நியாயத் தீர்ப்பின் ---
இம்மையிலே இயேசுவுக்காய்
ஜீவிப்பாயானால் திண்ணம்
நன்மையாலே உன்னை
அவர் நிரப்பிடுவார்
--- நியாயத் தீர்ப்பின் ---
Niyaya Thirppin Nal Antha lyrics songs, Niyaya Thirppin Nal Antha lyrics,Niyaya Thirppin Nal Antha Lyrics Song Chords PPT - நியாயத் தீர்ப்பின் நாளான
Sign in to access this feature Sign Up
niyaya thirppin nal antha
nal mika periya nal
inthap puvil ullor
anaivarum natungkum nal - 2
nithiyum anithiyum pirikkappatume
avaravar jivanum akkinaiyum
atainthitave
... niyaya thirppin
siriyavarum periyavarum
ikamay nirpar
angku thangkal thangkal
kiriyaikalin pangkaip perrita
... niyaya thirppin
valathu puraththil nirporellam
asir perrita anru
itathu puraththil nirporellam
sapikkappatave
... niyaya thirppin
immaiyile iyesuvukkay
jivippayanal thittam
nanmaiyale unnai
avar nirappituvar
... niyaya thirppin
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List