Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்

1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2)
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன் - காரணம் அவனும் மனிதன்

2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2)
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் - காரணம் அவனும் மனிதன்

3. அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் (2)
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் - காரணம் அவனும் மனிதன்

Ovvoru manithanum lyrics songs, Ovvoru manithanum song lyrics, Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

Sign in to access this feature Sign Up

Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் Lyrics in English

true

Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் Lyrics in English (Tanglish)

true

Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create