Paadal Paadi Potriduvome Lyrics Song Chords PPT - பாடல் பாடிப் போற்றிடுவோமே

1. பாடல் பாடிப் போற்றிடுவோமே
ஆண்டவரைத் துதித்திடுவோமே
கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே

2. செங்கடலை பிளந்தவர்
அவர் சேனைகளை அழித்தவர்
அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர்.
அவரை நாம் உயர்த்திடுவோமே

3. வானம் பூமி படைத்தவர்
அவர் வாக்குமாறா தேவனும்
அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர்
அவரை நாம் உயர்த்திடுவோமே

Paadal Paadi Potriduvome lyrics songs, Paadal Paadi Potriduvome song lyrics, Paadal Paadi Potriduvome Lyrics Song Chords PPT - பாடல் பாடிப் போற்றிடுவோமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paadal Paadi Potriduvome Lyrics Song Chords PPT - பாடல் பாடிப் போற்றிடுவோமே Lyrics in English

Paadal paadipp pottriduvoome
Aandavaraith thudiththiduvoome
Karangalai thatti sthoththiram seythu
Yesu naamam uyarththiduvoome

Sengatalai pilandhavar
Avar senangalai azhiththavar
Avar sarva vallavar saavai vendravar
Avarai naam uyarththiduvoome

Vaanam boomiyai padaiththavar
Avar vaakku maara devanum
Avar vinnaiyaalvar vetri tharubavar
Avarai naam uyarththiduvoome

Paadal Paadi Potriduvome Lyrics Song Chords PPT - பாடல் பாடிப் போற்றிடுவோமே Lyrics in English (Tanglish)

பாடல் பாடிப் போற்றிடுவோமே
ஆண்டவரைத் துதித்திடுவோமே
கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே
Paadal Paadip Pottriduvoame
Aandavaraith Thudiththiduvoame
Karangalai Thatti Sthoththiram Seythu
Yesu Naamam Uyarththiduvoame

செங்கடலை பிளந்தவர்
அவர் சேனைகளை அழித்தவர்
அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர்.
அவரை நாம் உயர்த்திடுவோமே
Sengadalaip Pilandhavar
Avar Senaigalai Azhiththavar
Avar Sarva Vallavar Saavai Venrthavar
Avarai Naam Uyarththiduvoame

வானம் பூமி படைத்தவர்
அவர் வாக்குமாறா தேவனும்
அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர்
அவரை நாம் உயர்த்திடுவோமே
Vaanam Bhoomi Padaiththavar
Avar Vaakkumaaraa Devanum
Avar Vinnaayalppavar Vetri Tharubavar
Avarai Naam Uyarththiduvoame

Paadal Paadi Potriduvome Lyrics Song Chords PPT - பாடல் பாடிப் போற்றிடுவோமே Lyrics in English (Song Meaning)

பாடல் பாடிப் போற்றிடுவோமே
ஆண்டவரைத் துதித்திடுவோமே
கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே
Let us sing and praise
Let us worship the Lord
Clap our hands in thanksgiving
Let us lift the name of Jesus

செங்கடலை பிளந்தவர்
அவர் சேனைகளை அழித்தவர்
அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர்.
அவரை நாம் உயர்த்திடுவோமே
He who divided the Red Sea
He who destroyed the enemy armies
He who is Almighty and conquered death
We will exalt Him

வானம் பூமி படைத்தவர்
அவர் வாக்குமாறா தேவனும்
அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர்
அவரை நாம் உயர்த்திடுவோமே
He who created heaven and earth
The unchanging God
The Lord of the heavens who grants victory
We will exalt Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create