Pani Thoovidum Iravil Lyrics Song Chords PPT - பனி தூவிடும் இரவில்

பனி தூவிடும் இரவில்
கன்னி மைந்தனாய் புவிமீதினில்
இயேசு பாலன் அவதரித்தார்
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

1. அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

Pani Thoovidum Iravil lyrics songs, Pani Thoovidum Iravil song lyrics , Pani Thoovidum Iravil Lyrics Song Chords PPT - பனி தூவிடும் இரவில்

Sign in to access this feature Sign Up

Pani Thoovidum Iravil Lyrics Song Chords PPT - பனி தூவிடும் இரவில் Lyrics in English

TRUE

Pani Thoovidum Iravil Lyrics Song Chords PPT - பனி தூவிடும் இரவில் Lyrics in English (Tanglish)

TRUE

Pani Thoovidum Iravil Lyrics Song Chords PPT - பனி தூவிடும் இரவில் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create